நீ நின்றுவிடுவதால் நான் நின்றுவிடுவதில்லை
நீ வென்றுவிடுவதால் நான் தோல்வியுருவதில்லை
நீ தோல்வியுருவதால் நான் விட்டுவிடுவதில்லை
உன் நிழல் வேண்டுமானால் உன் வேகத்திற்கு
தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால் என்னையன்றி நீ உன்னை மாற்றிக்கொள்ள முடியாது
யதார்த்தமான மரபு கவிதை - நான் படித்ததில் ரசித்தது