Author Topic: யாரைத்தான் நம்புவதோ  (Read 929 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
யாரைத்தான் நம்புவதோ
« on: March 05, 2012, 01:00:25 AM »
நான் நிம்மதியாக  இருக்கிறேனா?
அப்பாடி தான் எல்லாரும்  சொல்கிறார்கள்
நான்  சந்தோஷமாக  இருக்கிறேனா ?
ஆம்  என்று  தான்  அனைவரும்  சொல்கிறார்கள்
நான்  பூக்களின்  வாசமாக  இருக்கிறேனா  ?
அப்படித்தான்  சொல்கிறார்கள்  அனைவரும்
என்  இதயம்  மட்டும்  சொல்கிறது
நீ அனைத்தையும்  தொலைத்து  விட்டு
அனைத்தும்  உன்னிடம்  இருப்பதாக
நினைத்து  வாழ்ந்து  கொண்டு  இருகிறாய்  என்று
நான்  மனிதர்களை  நம்புவதா
இல்லை  என்  இதயத்தை  நம்புவதா
சொல்ல  முடியாமல்  வலிகளுடன்
 யோசிக்கிறேன்   விடை  காண

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: யாரைத்தான் நம்புவதோ
« Reply #1 on: March 05, 2012, 09:08:01 PM »
unna nambu dhars ma
unnidam than ithayam

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: யாரைத்தான் நம்புவதோ
« Reply #2 on: March 06, 2012, 02:28:28 AM »
suthar en ithayathai kana villai theditu iruken kidaicha udan namburen ;D ;D ;D ;D ;D ;D ;D ;D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: யாரைத்தான் நம்புவதோ
« Reply #3 on: March 06, 2012, 08:06:49 AM »
yengey yengey
ivalin ithayam yengey
tholathavalin ithayathai theda
arumaiyaana vaaipu anbargaley

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: யாரைத்தான் நம்புவதோ
« Reply #4 on: March 06, 2012, 01:48:11 PM »
hahah suthar ithu than koovi koovi theduratha ;D ;D ;D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: யாரைத்தான் நம்புவதோ
« Reply #5 on: March 06, 2012, 08:17:19 PM »
koovi thedinal enna
thedi koovinal enna
namaku thevai ithayam dhars ma

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்