Author Topic: அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது  (Read 732 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1111
  • Total likes: 3749
  • Total likes: 3749
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
« Last Edit: April 03, 2019, 09:16:40 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

ஜோக்கர்  கவிதை  சிறப்பு.    வீட்டில் இருக்கும்  பெண்கள்  என்று ஏளனமாக  சொல்லும்   கணவர்களுக்கு   புரிவதில்லை  அவர்கள்தான்   உண்மையிலேயே  அதிகமாக  வேலை செய்கிறார்கள் என்பது.    உங்கள்  கவிதை  பெண்களின் மனத்தைக் கவரும் என்பதில் ஐயமில்லை.   நன்றிகள்.