அண்ணன் தங்கையின் அன்பின் வெளிப்பாடு
கவியில் காணப்படுகிறது .
ஓர் பெண் தன் வீட்டை விட்டு புகு வீடு செல்லும் வரை
அவளின் ஏக்கங்கள் அவளுக்குளேயே தங்கிவிடுகிறது.
ஆனால் ஓர் அண்ணனின் பாசப்பிணைப்பில் அதை உணர்ந்து
தாயக பல சமயங்களில் திகழ்கின்றான்
வாழ்த்துக்கள் சகோதரா