Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
வீரவணக்கங்கள்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: வீரவணக்கங்கள் (Read 783 times)
NiYa
Hero Member
Posts: 546
Total likes: 1077
Karma: +1/-0
Gender:
உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
வீரவணக்கங்கள்
«
on:
November 27, 2017, 07:23:14 AM »
எம் கண்ணீரால் இங்கே
கனவுகள்சுமந்துகண்ணயர்ந்த கல்லறைகளே ....
காணவில்லையே உமை
கணநேரம் தலைசாய்க்கிறோம் உமக்காக
உங்கள் கல்லறைகளுக்கு
வணங்கம் செலுத்த
வழியில்லை எங்கள்
மனவறைகளுக்குள் வைத்துப் பூசிக்கின்றோம்...,
வீரவணக்கங்கள்
Logged
(7 people liked this)
joker
SUPER HERO Member
Posts: 1276
Total likes: 4400
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: வீரவணக்கங்கள்
«
Reply #1 on:
November 27, 2017, 11:44:37 AM »
மறைந்தும் வாழ்பவர்கள் தலைவர்கள்
மறக்காமல் இருக்கும் வீரர்களின் தியாகத்தை
உன் போன்றோர்களால் போற்றப்படட்டும்
முரசு கொட்டட்டும் விண்ணும் எட்டி
தோழி
Logged
(3 people liked this)
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1032
Total likes: 4042
Karma: +0/-0
Re: வீரவணக்கங்கள்
«
Reply #2 on:
November 30, 2017, 09:51:06 PM »
கனவு சுமந்த வீரர்களுக்கு வீர வணக்கங்கள்
Logged
(2 people liked this)
AnoTH
FTC Team
Sr. Member
Posts: 323
Total likes: 1595
Karma: +0/-0
Gender:
சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: வீரவணக்கங்கள்
«
Reply #3 on:
December 05, 2017, 11:44:52 PM »
கல்லறைகள் மனவறைகளில் தங்கிட
தியாக சுடர்கள் எம் இதயத்தில் எரிந்திட
சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுவோம்
வீர மங்கையே உங்கள் கவியில்
நன்றிகலந்த ஏக்கத்தை உணர்கிறேன்
வாழ்த்துக்கள் அக்கா
Logged
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
வீரவணக்கங்கள்