சிறு பிள்ளையை போல
கள்ளம் கபடம் இல்லா
புன்னகையோடு உறங்கினான்
என்னவன்
கோழி குஞ்சு தன் தாயின்
சிறகின் கத கதபில்
உறகுவதை போல்
காதலின் கத கதபில்
என்னவனும் உறகினான்
என் கரு விழிகள்
அவனை புகைப்படம் எடுத்தது
அவனை இமைகள் மூடாமல்
ரசித்தேன் நேரம் போனது கூட
தெரியாமல்
நிமிடங்கள் நொடிகளாக
கரைந்தன .....