ஸ்ருதி
விளக்கை காதலிக்கும் விட்டுலுக்கு
அந்த காதல் தெய்வீகமானது தான்
ஏனெனில் அதில் வீழ்ந்து மடிந்து
அது சொர்கத்தை அடைகிறது,
மனிதக்காதலும் அப்படி தெய்வீகமாக இருக்குமோ என்னவோ
DHARDHINI
நான் சொன்னதை தான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.
வானவில்லை ரசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள், அது உண்மையே, வானவில்லை ரசிக்கத்தான் முடியும். அதை தொட முடியுமா.
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டுப் பார்த்தா தான் அழகு. தொட்டால் அழகு போய்விடும். இதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். காதலும் ரசிக்க, அழகு தான். அதை அனுபவிதால் தான் அழகு கெட்டுடும்.
சுதர்சன்
நம் வாழ்க்கையை ரசிச்சா அதில் உள்ள ஒவ்வொரு விசயமும் கவிதைகள் தான். கண்ணை மூடினா, தூக்கம் தான் வரும். கண்னை திறந்து வைத்துக்கொண்டு யோசிங்க நண்பா. அப்போ நிறைய காட்சிகள் கவிதையாக தெரியும்,
நீங்கள் எழுதும் கவிதைகளும் அருமை சுதர்சன்