Author Topic: அவளும் நானும்  (Read 746 times)

Offline JeGaTisH

அவளும் நானும்
« on: November 10, 2017, 03:04:07 AM »
உயிராக நீ
உடலாக நான்
கண்ணாக நீ
இமையாக நான்
இருளாக நீ
ஒளியாக நான்
கவியாக நீ
வரியாக நான்
மலராக நீ
முள்ளாக நான்

தேவி உன்னை எண்ணி பல ஜென்மம் காத்திருப்பேன்
தேவன் என்னை  நீ மன்னிப்பாய்  என்னும் சந்தோஷத்தில்

நீ இல்லாமல் நான் இல்லை சகியே .....



                                                                       @jegatish
« Last Edit: November 10, 2017, 04:32:53 PM by JeGaTisH »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1111
  • Total likes: 3749
  • Total likes: 3749
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அவளும் நானும்
« Reply #1 on: November 10, 2017, 02:37:25 PM »
தேவி எங்கிருந்தாலும் உடனடியாக வந்து
தேவன் என்னும் ஜெகனிடம் மன்னிப்பை
வழங்கும் படி கேட்டு கொள்கிறேன் ..
 :D :D :D ;)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அவளும் நானும்
« Reply #2 on: November 17, 2017, 08:13:33 PM »
வணக்கம் ஜெக தம்பி ....

கவிஞனாக நீ...
உன்னை காலைப்பதற்காக
(Kalaipatharkaaga ... :(spelling crct ah terile ...knjm doubt...purinjikitta seri )
 நான் ...
எப்படி ....நாங்களும் சொல்லுவோம்லே ....

ஹிஹிஹி..சும்மா தம்பி ...

அவளும் நானும் ...
அழகிய குட்டி கவிதை ...

தொடரட்டும் கவிப்பயணம் ...
வாழ்த்துக்கள் ...!!!

நன்றி ...

Offline SweeTie

Re: அவளும் நானும்
« Reply #3 on: November 21, 2017, 03:30:03 AM »
சின்ன பையன் என்று நினைச்சேன்.     மன்னிப்பு வேற கேட்ருக்கீங்களே.
சூப்பர் .....வாழ்த்துக்கள்

Offline JeGaTisH

Re: அவளும் நானும்
« Reply #4 on: November 21, 2017, 05:33:25 PM »
  ஜோக்கர் அண்ணா , ரித்திகா  அக்கா , Sweetie மா
வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி

பாடகர்களின் முன்னேற்றம் கைதட்டுகளில் உண்டு.
ஒரு கவிஞனின் முன்றங்கள் உங்களை போன்ற
நல் உள்ளங்களின்  பாராட்டுகளில் உண்டு ...
« Last Edit: November 21, 2017, 05:37:13 PM by JeGaTisH »