Author Topic: தூது சொல்  (Read 795 times)

Offline Global Angel

தூது சொல்
« on: March 01, 2012, 02:46:40 AM »
என்னை தொடும் தென்றலே
என்னவனை பார்த்தல் கேள்
அவனுள் இன்னும் காதால் வாழ்கிறதா  ...
இல்லைஎன்றால் தூது சொல்
என் நினைவுகள் களவாடப் பட்டு விட்டதை ...
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: தூது சொல்
« Reply #1 on: March 01, 2012, 10:25:12 PM »
nala kavithai mutta thendralai thoothu vitu iruka nala bathila varum :-* :-* :-*

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: தூது சொல்
« Reply #2 on: March 02, 2012, 12:07:05 AM »
apdiyaa .. unakku onnu theriuma dachu lathal irunthaathan thoothuku bathol varum ... ilainaa varathu :D ;D