Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல் (Read 2457 times)
KaBaLi
Full Member
Posts: 171
Total likes: 654
Total likes: 654
Karma: +0/-0
எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல்
«
on:
October 15, 2017, 12:58:09 AM »
கவிதைகள் படைத்து
கண்களைகுளமாக்க விரும்ப வில்லை
ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு
விடை பெறவும் விருப்பமில்லை
எனக்குள் நானே கேட்கிறேன் !
எங்கிருந்து வந்தாய் !:)
எப்படி இங்கு வந்தாய் !
எங்கோ பிறந்தாய் !
எங்கோ வளர்ந்தாய் !:)
இணையமே உனக்கு ஒரு கோடி கும்பிடு !
இணையம் மூலம் உருவான நம் நட்பு !
முகம் தெரியாது முகவரி தெரியாது
ஆனால் இரு இதயமும் பேசி கொண்டது
உரசி உராய்வினால் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டது
தினமும் ஆறுதல் சொல்லி அணைத்து துக்கங்களையும் மறக்கடித்து
மனதிற்கு புத்துணர்ச்சி கொடுத்தவள் நீ !
தினமும் கரும்பில் வரும் இனிப்பை போல்
மனதை இனிக்க வைத்தவள் நீ
நிறைய சண்டை போட்டாலும்
அடுத்த நாட்களிலே பேசிடுவாய்
ஆனால் இப்போது தாமதம் காப்பது எதற்காக தோழியே !
நீ கஷ்டப்பட்டாலும் எனது சந்தோஷம் தான் முக்கியம் என்று
என்னை சந்தோசப்படுத்தியவள் நீ !
நான் பொய் சொன்னாலும் என்னை முழுமையாக நம்பினவள் நீ
நாம் இருவருமே பொய் சொல்லியும் பிறகு அதை கொப்புக்கொண்டு
தொடர்ந்து நட்பை காப்பாற்றினோம் !
தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய் !
உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன..
எப்போது வருவாய் எப்போது என் கூட பேசுவாய்
தினமும் பேசிய இடத்தை பார்ப்பேன்
வெற்றிடமாகவே காய்ந்து இருக்கும் !
மௌனமாக இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை
விலகி செல்ல எனது பாதையும் எனக்கு தெரியவில்லை
எந்த நிமிடம் என் மனதுக்குள் வந்தாய் தெரியவில்லை
ஆனால் உன்னை பிரிந்து வாழ முடியவில்லை
தோழியே மறந்துவிட்டாயா எண்னை ?? - இல்லை
மறக்கடிக்க பட்டாயோ ?
என் கவலை மறக்க ஆயிரம் முறை
கடவுளை தேடு தேடு என்று சொல்லி எனக்கு சந்தோஷத்தையும்
நிம்மதியையும் கிடைக்க உதவி செய்தவள் நீ !
இதில் என் அழுகையும் அடங்கும் அன்பே திரும்பி வா !
சாத்தியமா வலிக்குது அன்பே !
எனக்கு நீ வாழ் நாள் வரை என் பிரியாத உறவாகவும்
தோழியாகவும் வேண்டும் வருவாயா !
மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்
சோகங்களை மட்டும் -எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து உடல் சோர்த்து
நீ வரும் வரை ஓயபோவதில்லை எனது புலம்பலும் !
ரொம்ப கிறுக்கிட்டேனோ !
என் கவிதை குரு ரீனாக்கு நன்றி !!(< கவிதை போட்டதே உனக்கு தான் மேடம் )
«
Last Edit: October 16, 2017, 10:58:19 PM by KaBaLi
»
Logged
(6 people liked this)
(6 people liked this)
BreeZe
Hero Member
Posts: 711
Total likes: 2401
Total likes: 2401
Karma: +0/-0
Gender:
Smiling is the prettiest thing you can wear
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #1 on:
October 16, 2017, 05:57:45 AM »
BaLiNa
"ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு
.....Wow!!! watta KaviThai baLiNa...padichan padichan unga oru varthaiya
anyway unga Thozhi sekiramey varanum ne nan pray panuren
Copyright by
BreeZe
Logged
(1 person liked this)
(1 person liked this)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1016
Total likes: 3951
Total likes: 3951
Karma: +0/-0
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #2 on:
October 16, 2017, 07:19:47 AM »
கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள் . நிஜமாகவே ரொம்பத்தான் கிறுக்கிட்டீங்க. செல்ல தோழியைக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்தும்வரைக்கும் எனக்கு கையும் ஓடாது. காலும் ஓடாது.
Logged
(3 people liked this)
(3 people liked this)
JeSiNa
Hero Member
Posts: 504
Total likes: 813
Total likes: 813
Karma: +0/-0
Gender:
unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #3 on:
October 16, 2017, 10:58:05 AM »
kabz... Enata Sollave Illa..?
Yaar Antha Thozhinu Solunga Thookiruvom
..
Feel panathinga Kabz...
Sikiram unga Thozhi Unga kita
Pesuvanga
... Marakama Thozhi name
Pvtla solirunga
...
Logged
(2 people liked this)
(2 people liked this)
KaBaLi
Full Member
Posts: 171
Total likes: 654
Total likes: 654
Karma: +0/-0
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #4 on:
October 16, 2017, 09:49:30 PM »
Breeeeesuuuu - apadi Tan ninachen!! Apuram automatic ah hand endless ah poitu last stop paniruchu
Logged
(1 person liked this)
(1 person liked this)
KaBaLi
Full Member
Posts: 171
Total likes: 654
Total likes: 654
Karma: +0/-0
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #5 on:
October 16, 2017, 09:50:53 PM »
Sweetie- ithule edhum ulkuthu irukura madhiriye iruke!!
Neenga sumave kadal alai madhiri Ooyamatinga!
Ipo solava venum
Logged
(1 person liked this)
(1 person liked this)
KaBaLi
Full Member
Posts: 171
Total likes: 654
Total likes: 654
Karma: +0/-0
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #6 on:
October 16, 2017, 09:52:42 PM »
Jesiii- hahaha !! Aaal koncham over weight ( 99 kg Sokka Thangam) thookuradhu kadtamache!!
Thank you for your comments!! Avunga en kavithai Guru Tan !! Msg panitanga!
Logged
(2 people liked this)
(2 people liked this)
BreeZe
Hero Member
Posts: 711
Total likes: 2401
Total likes: 2401
Karma: +0/-0
Gender:
Smiling is the prettiest thing you can wear
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #7 on:
October 16, 2017, 10:49:28 PM »
BaliNa naan solava avenga yaar ne
..chumma guess panuraneyy
heehhe
Logged
KaBaLi
Full Member
Posts: 171
Total likes: 654
Total likes: 654
Karma: +0/-0
Re: எனது செல்ல தோழிக்கு கபாலியின் கிறுக்கல்
«
Reply #8 on:
October 16, 2017, 10:53:38 PM »
Breeeeesuu- Hahaha !!! Athan Already Apparent ah mention panitene!!
Ithule Nee Vera Banner adichu Ottanuma??? Evan da Sikuvan Nondi Nongu edukalam pakuriya 😂🤣🤣
Intha Singam Sikkadhu 😂
Logged
(1 person liked this)
(1 person liked this)
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல்
«
Reply #9 on:
October 21, 2017, 02:29:04 AM »
அருமை அருமை அண்ணா நன்றாக இருந்தது கவிதை.
கவிதைக்கு கண் கொடுத்த கபாலி அண்ணா
உங்க கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல்