Author Topic: இடம் வேண்டும் இதயமத்தில்  (Read 983 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
என்றோ ஒரு நாள் உன்னை சந்தித்தேன்
உன்கண்களில் என்னை மறந்தேன்
உனக்கு என் மீது நட்பு
எனக்கு உன் மீது காதல்

உன் நட்பு காதல் ஆனது
எனக்கு தெரியும்
எதோ ஒருகாரணத்தால்
என்னை ஒதுக்கினாய்

உள்மனதில் ஒரு நினைப்பு
வெளி முகத்தில் ஒரு தவிப்பு
சொல்ல முடியா ரணம் கொண்டு
துயில்கிறது என் இதயம்

மீண்டும் உனை நாடி - என்
இதயம் துடிக்கிறதே உன்
இதயமதில் இடம் வேண்டும்
பாவையவள் எனக்கு

Offline JeSiNa

Re: இடம் வேண்டும் இதயமத்தில்
« Reply #1 on: September 23, 2017, 09:45:38 AM »
Hi Niya Sis...
Yaroda Kadhal :o pavam Avunga
Cho Sad :'( azhagana Varigal...
Athe Samaiyam kadhalin valiyayum
solirukinga :(... Vazhuthakal ungal
Kavi payanam thodara... :)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1115
  • Total likes: 3757
  • Total likes: 3757
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இடம் வேண்டும் இதயமத்தில்
« Reply #2 on: September 23, 2017, 11:42:08 AM »
நட்பென்று நினைத்தது காதல் என்று உணரும்போது
நட்புக்கு மரியாதையை சமர்ப்பித்து ஒதுங்குவதுண்டு
சில நேரம்

வாழ்த்துக்கள்


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இடம் வேண்டும் இதயமத்தில்
« Reply #3 on: September 23, 2017, 07:31:55 PM »
நன்றி ஜெஸினா  :) :)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இடம் வேண்டும் இதயமத்தில்
« Reply #4 on: September 23, 2017, 07:32:50 PM »
உண்மைதான் ... joker :) :) :)

Offline JoKe GuY

Re: இடம் வேண்டும் இதயமத்தில்
« Reply #5 on: October 27, 2017, 09:04:33 PM »


வாழ்க்கையில் நடக்கும் இயல்பான நடைமுறையை அழகாக சொல்லி உள்ளது நன்றாக உள்ளது.
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்