Author Topic: காதலி  (Read 700 times)

Offline HBK

காதலி
« on: September 06, 2017, 09:50:23 PM »
நான் அவளை
 காதலிக்க ஆரம்பித்த
 நாளிலிருந்தே
 பூக்களையும் காதலிக்கத்
 ஆரம்பித்து
 விட்டேனென்று...

உன்னை பார்த்து..
 துள்ளி வந்த
 அலைகள் கூட
 பௌர்ணமி
 நிலவென்று
 கிள்ளி செல்கின்றன
 உன் கால்களை
 மெல்ல....

ஓராயிரம் பார்வைகள்
 என் அருகமர்ந்து
 பார்த்தாய்!
ஆனாலும் என்னிடம்
 விடைபெற்று
 தூரச்சென்று
 திரும்பிப் பார்த்தாயே..
அந்த
 ஒற்றைப் பார்வையில்
 உள்ளதடி...
 என் ஆயுளின் அர்த்தம்....
[/b][/color]
HBK
                     SWEETCHIN MUSIC

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1115
  • Total likes: 3757
  • Total likes: 3757
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: காதலி
« Reply #1 on: September 07, 2017, 11:40:33 AM »
புலவரே யார் அந்த காதலி

என்றும் முழு நிலவாய் உங்களுடன் அவள் இருக்க பிரார்த்திக்கிறேன்

தொடரட்டும் உன் கவி பயணம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeSiNa

Re: காதலி
« Reply #2 on: September 07, 2017, 07:53:59 PM »
Arumai hbk :) ungal kavi payanam thodara vazhthugal :)