Author Topic: ஆணின் அழுகை  (Read 1227 times)

Offline SunRisE

ஆணின் அழுகை
« on: August 22, 2017, 11:30:30 PM »
துக்கங்கள் தூசி தட்டி
துயரங்களிலிருந்து
தலை தூக்கி நின்றாலும்
நானும் உன்னுடன் உள்ளேன்
என் தோல் சாய்ந்து கொள்
எனது இரு கரங்கள்
உன்னை அனைக்கும் அதரவாக
ஆருயிர் நண்பனே!
என ஒரு நட்பு போதும்

அழுகை ஆணகளின் இயாலாமை
எனறேன்னிய எனக்கும்
உனது இரு கரங்களால் அனைத்து
ஆருதல் சொன்ன போது
ஆணின் அழுகையின் அர்த்தம்
அறிந்து கொண்டேன்
« Last Edit: August 24, 2017, 04:21:24 AM by SunRisE »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1115
  • Total likes: 3757
  • Total likes: 3757
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஆணின் அழுகை
« Reply #1 on: August 23, 2017, 12:35:12 PM »
நண்பா அழகான கவிதை வாழ்த்துக்கள்

"ர"" ற"
தவறான இடத்தில் இருந்தால் பொருள்
வேறுபடும் கவனம் தேவை

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SunRisE

Re: ஆணின் அழுகை
« Reply #2 on: August 24, 2017, 04:22:29 AM »
நன்றி ஜோக்கர் தோழா

Offline AnoTH

Re: ஆணின் அழுகை
« Reply #3 on: August 24, 2017, 12:37:30 PM »
சகோதரன் Sunrise,

தோள் கொடுக்க தோழன் கிடைத்தால் போதும்
எத்தனை தோல்விகள் கண்டாலும் தோழனின்
தோள் மீது  சாய்ந்து தொடுவானையும் தொட்டிடலாம்.


அருமை சகோதரா வாழ்த்துக்கள்.

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: ஆணின் அழுகை
« Reply #4 on: August 24, 2017, 03:51:22 PM »
அருமையான கவிதை நண்பா

Offline JeSiNa

Re: ஆணின் அழுகை
« Reply #5 on: August 25, 2017, 12:41:18 PM »
Sun Nanba Aanukum Kaneer Varumnu Intha kavithaila purinthukonden Vazhthugal nanba :)

Offline SunRisE

Re: ஆணின் அழுகை
« Reply #6 on: August 26, 2017, 02:33:22 PM »
Nanri Anoth bro, thozhi Niya, thozhi Jesina. Ungal kanivana parattukku nanri