Author Topic: தாஜ்மஹால்  (Read 1118 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
தாஜ்மஹால்
« on: February 25, 2012, 12:37:54 AM »
முதன் முறையாக வரலாற்றை எனது பாணியில் சொல்லி இருக்கிறேன்  தவறு இருப்பின் மன்னிக்கவும்

அரிசுமந்த் பானு பேகம்
அழகே தெளிவானவள்
அன்பே உருவானவள்
இளமையை ஒருங்கே பெற்றவள்
எத்தனை பேருக்கு தெரியும் ?

அவள் தாஜ்மஹாலின் நிஜம்
ஆம் அவளேதான்
மும்தாஜ் தான்
அந்த பேரழகி...

இவள் ஷாஜஹானின்
மூன்றாவது மனைவி
காதல் மனைவியாம்
இப்படி கூறுவது தகுமா....?

ஒருவர் மீது வந்தால் காதல்
பலர் மீது வந்தால் அது வேறு .....

19 வயதில் தொடங்கி 38 க்குள்
13 பிள்ளைகள்
14 வது பிரசவம் உடல் நலிவுற்று
மாண்டே போனாள்....

அவளின் 19 வருட வாழ்க்கையில்
இளமையை சூறையாடிய கயவன்
பிள்ளை பெரும்
இயந்திரமாக்கிய கொடியவன்

இடைவெளி இல்லா
இயந்திரத்திற்கு  அமைத்த நினைவு சின்னம்
அது காதல் சின்னம் என்றால் தவறு
அது அன்பின் புகலிடம்
தாய்மையின் வசிப்பிடம்
இளமையை தொலைத்திட்டவளின் இருப்பிடம்....

« Last Edit: February 25, 2012, 01:51:05 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: தாஜ்மஹால்
« Reply #1 on: February 25, 2012, 02:11:23 AM »
ஒருவர் மீது வந்தால் காதல்
பலர் மீது வந்தால் அது வேறு


mutrilum unmaiyana varigal suthar ithu kaathal sinam endru solvathu migavum thavaru

அவளின் 19 வருட வாழ்க்கையில்
இளமையை சூறையாடிய கயவன்
பிள்ளை பெரும்
இயந்திரமாக்கிய கொடியவன்

andrilirunthe pengalai iyanthiramaki vitarkal  antha kayavanuku avan magan kodutha thandanai sariye than

 romba arumaiyana and mutrilum unmaiyana varigal vazhthukal inum ithu pol elutha vazhthukiren

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: தாஜ்மஹால்
« Reply #2 on: February 25, 2012, 12:22:37 PM »
iyandhira maagi vitta vaazhkai soozhalil
iyandhira pinnanai kondu punaintha
kavithaiku
nandri paaratiya sagothariku nandri

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

Re: தாஜ்மஹால்
« Reply #3 on: February 25, 2012, 03:38:08 PM »
தாஜ்மகால் கல்லறை .... அழகாக அமைக்கபட்ட அதி செலவு வாய்ந்த அரக்கன் ஒருவனால் கட்டபட்டது .... ஏனென்றால் அத்ஹை வடிவமைத்த போறியலாளர்கள் கை அமைத்து முடிந்ததும் துண்டிக்கபடதாம் ....
                    

Offline thamilan

Re: தாஜ்மஹால்
« Reply #4 on: February 25, 2012, 04:41:49 PM »
சுத‌ர்ச‌ன்
தாஜ்ம‌கால் ஒரு காத‌லில் ச‌ன்னிதி இல்லை. அது ஒரு ச‌மாதி.
நல்ல‌ விச‌ய‌த்தை சொல்லி இருக்கிறீர்க‌ள். ந‌ம‌க்கு ம‌ட்டுமே காத‌ல் என்ப‌து ஒரு முறை ம‌ல‌ர்வ‌து. ராஜாக்க‌ளுக்கு அது விதிவில‌க்கு. இந்த‌ கால‌த்திலும் நிறைய ராஜாக்க‌ள் இருக்க‌த் தான் செய்கிறார்க‌ள்.காத‌ல் ம‌ன்ன‌ர்க‌ள்.தாஜ்ம‌காலுக்கு புது வ‌டிவ‌ம் கொடுத்திருக்கிறீர்க‌ள். அழ‌காக‌ இருக்கிற‌து
.

Offline Global Angel

Re: தாஜ்மஹால்
« Reply #5 on: February 25, 2012, 04:44:35 PM »
Quote
இந்த‌ கால‌த்திலும் நிறைய ராஜாக்க‌ள் இருக்க‌த் தான் செய்கிறார்க‌ள்.


thamilan  ;D ;D