Author Topic: தமிழா நீ ஏன்?  (Read 781 times)

Offline SunRisE

தமிழா நீ ஏன்?
« on: August 08, 2017, 02:44:37 AM »
தமிழா என்னவாயிற்று
உனது அறிவுக் கண்களுக்கு!

தமிழா என்னவாயிற்று
 நன்னெறிகள் கேட்ட
உனது செவிகளுக்கு

ஈடில்லா அன்பும்
வஞ்சனைகள் இல்லா
நேசமும் கொன்ட
உனது இதயத்திற்க்கு

அண்ணை பூமியின்
அறிய விளையாட்டு
விடை பெரும் என்ற போது
தன்னலம் மறந்து
மன் நலம் காத்திட
மருண்டெழுந்த மாணிக்கம்
நீங்காளா? என
ஐயம் கொள்கிறது
என் மனம்

பணம் பெற்று கோமாலி
வேஷமிட்டவனுக்காக
நிழல் படத்தில்
பால் வார்த்தாய்
உன் சகோதர சகோதரி
குழந்தைகள் பசியரியாது
வேடிக்கை வாடிக்கை ஆவது
தமிழனின் சாபக்கேடு
என்றென்னுவதை தவிர
இன்றும் வாடிக்கை ஆனது

தரம் கெட்ட பண்புகளை
காட்சிப் பேலைகல் செய்து
நாகரீக கோமாலிகளாக்கும்
ஊடகம்
அதை பார்த்து ரசியுங்கள்
அத்தோடு நில்லாமல்
இது தான் தமிழக கலாச்சாரம்
என மார் தட்டுபவன் கூட
மதியிலந்து மன்டியிட்டு
அவன் மகுடம் சூட
மரபு இழப்பது நியாயமா!

நீ மதியிழந்த நாட்கள் போதும்
தமிழா தரம் கெடாதே
நல்லது என்றால்
நனைந்து போ!
கெட்டது என்றால்
கேள்வி கேள்

உனது அறிவும் ஆற்றலும்
விதை போடட்டும்
வருங்கால இளைஞர்களுக்கு.....





Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1115
  • Total likes: 3757
  • Total likes: 3757
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: தமிழா நீ ஏன்?
« Reply #1 on: August 08, 2017, 06:42:53 PM »
சன்ரைஸ் உங்கள் கவிதை அருமை

தமிழனுக்கு எதிரி தமிழன் தான்

அவன் மட்டும் ஒன்றுபட்டால் உலகம் அவன் வசம்
என்பதில் ஐயமில்லை

தொடர்ந்து எழுதுங்கள் நன்றி




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeSiNa

Re: தமிழா நீ ஏன்?
« Reply #2 on: August 09, 2017, 06:05:35 PM »
sun nanba.. Arumaiyana varigal thamilanakiya anaivarum yosithu paarka seitha ungal kaaviyam..  :)

நீ மதியிழந்த நாட்கள் போதும்
தமிழா தரம் கெடாதே
நல்லது என்றால்
நனைந்து போ!
கெட்டது என்றால்
கேள்வி கேள்

intha varigal thamilanai thatti ezhupukirathu... Meendum ungal kavi payanam thodara ungal thozhi Jesinavin Vazhthugal.. ;) Nanba..

Offline SunRisE

Re: தமிழா நீ ஏன்?
« Reply #3 on: August 12, 2017, 05:43:24 PM »
Mikka nanri joker nanbare.

Mikka nanri thozhi jesina