Author Topic: HappY 6th Anniversary FTC (2017)  (Read 3333 times)

Online MysteRy

HappY 6th Anniversary FTC (2017)
« on: August 06, 2017, 12:05:21 AM »






Online MysteRy

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #1 on: August 06, 2017, 12:05:38 AM »
« Last Edit: August 06, 2017, 10:57:58 AM by MysteRy »

Offline SiVa000000

« Last Edit: August 15, 2017, 05:43:06 AM by SiVa000000 »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #3 on: August 06, 2017, 12:10:17 AM »
                                     

என்றும் ஓயாத ஆர்ப்பரிக்கும்
கடல் அலையாய்
கேட்பவர் மனதில் நீங்காத
இயற்கை இசையாய்
ஆண்டாண்டு தோறும்
அனைவரதும் கை கோர்த்து
 நீ வலம் வர வாழ்த்துகிறேன்
                                                         


Offline Maran

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #4 on: August 06, 2017, 12:10:45 AM »





வாழ்த்துக்கள்....!!!







Offline KaBaLi

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #5 on: August 06, 2017, 12:33:32 AM »
எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்ந்தும்
எதோ ஒரு சிரிப்புடன் எதிர் பாரத விதமாக ,
ஆரம்பித்தது நம் நட்பு ❤️💙

சின்ன சின்ன சண்டை , சிரிப்பு ,அழுகையில் கூட தொடர்ந்தது நம் நட்பு
நான் அழும் போது தோள் கொடுத்தாய் ❤️❤️

நல்ல உள்ளங்களை சந்திக்க வைத்தாய்
நான் தடுமாறும் போது தாங்கி பிடித்தாய்
தவறுகளில் என்னை திருத்தினாய்❤️


துன்பங்களில் துணை ஆனாய்
நான் சொல்லும் முன்பே என் தேவை அறிந்தாய்💙


தனிமையின் அர்த்தம் மறக்க செய்தாய்
உன் நட்பை விவரிக்க வார்த்தைகள் போதாது💙💙

எப்போது எல்லாம் நான் அழுகின்றேனோ அப்போது  கரம்  புடிச்சு இங்கே அழைத்து வந்தாய்
அதிகமா மகிழ்ச்சியில் இருக்கும் போதும் என்னை அழைத்து வந்தாய் ❤️💙

ஏழு ஜென்மம் எடுத்தாலும் உன் அன்பிற்கு ஈடாகாது ♥♥


ஆறாம் ஆண்டு நிறைவு விழாவை சீரும் சிறப்பாக கொண்டாடி வரும் என் தோழர் F T C ku வாழ்த்துக்கள் ❤️❤️💙💙
« Last Edit: August 06, 2017, 01:21:38 PM by KaBaLi »

Offline Mirage

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #6 on: August 06, 2017, 12:34:27 AM »
Happy 6th anniv FTC!! and happy friendship day to all!


Offline gab

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #7 on: August 06, 2017, 12:58:18 AM »
My Heartfelt Wishes to all  lovable friends those who helped in developing Ftc to reach greater heights. Happy friendshipday.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #8 on: August 06, 2017, 04:51:22 AM »
6ஆம் ஆண்டு விழா நல் வாழ்த்துக்கள்


நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

« Last Edit: August 06, 2017, 06:31:43 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline kanmani

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #9 on: August 06, 2017, 07:03:46 AM »
Happy 6th Anniversary

« Last Edit: August 06, 2017, 08:20:22 PM by kanmani »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #10 on: August 06, 2017, 08:17:49 AM »

அனைவர்க்கும் FTC யின்
ஆறாம் ஆண்டு விழா நல்வாழ்த்துக்கள்
    &
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் !!!



~ !! RiThiKa !! ~
« Last Edit: August 06, 2017, 08:27:21 AM by ரித்திகா »


Offline sibi

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #11 on: August 06, 2017, 11:00:05 AM »
அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் ! உங்கள் ஆதரவே வெற்றிகரமான இந்த உயரத்திற்கு காரணம் , இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !

Offline LoShiNi

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #12 on: August 06, 2017, 01:36:23 PM »





« Last Edit: August 06, 2017, 02:03:16 PM by LoShiNi »

Offline SweeTie

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #13 on: August 07, 2017, 06:59:36 AM »

Offline LoLiTa

Re: HappY 6th Anniversary FTC (2017)
« Reply #14 on: August 08, 2017, 09:16:05 PM »
FTC Anniversary Valtukal!