காதல்
சிறுக சிறுக கொன்றது
என் உணர்வுகளை மட்டுமல்ல
என் தன்மானத்தை
என் பொறுமையை
என் அன்பை ....
தவறியும் எனக்கு
அடுத்த ஜென்மம் வேண்டாம்
இந்த ஜென்மமே போதும்
இருதயத்தை இறுக்கி பிழிய ...
nala varigal mutta but yaru kita thanmanam pakurathu nama nesikaravagakitaya? oruthara nesika arambicha avaga evlo thapu seithalum kaathal poruthukume intha valium vethanaium jenma jenmagal vendume