Author Topic: நட்பு பூக்களே!  (Read 535 times)

Offline SunRisE

நட்பு பூக்களே!
« on: July 19, 2017, 04:06:39 PM »
மனம் பிரிந்த நாரானேன்
பூக்கள் நீங்கள் இல்லாது

குடை பிடித்ததும் நனைந்தேன்
உங்கள் அன்பு மழையில்

தமிழ் தேசம் துறந்தும்
தமிழ் தென்றல் ஆனேன்
உங்கள் தமிழ் சுவைகளில்

அன்பிறுந்தும் ஆனாதை ஆனேன்
உங்களின் பிரிவினால்

மீண்டும் வருவேன்
உங்களின்
இதயங்களில் இடம் பிடிக்க......
என்னறுமை நடபு பூக்களே!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: நட்பு பூக்களே!
« Reply #1 on: July 22, 2017, 08:58:10 AM »
arumai nanba

Offline JeGaTisH

Re: நட்பு பூக்களே!
« Reply #2 on: July 22, 2017, 03:32:24 PM »
sunrise na ..unga kavithaiye vera level ....

varugkalathil kavingar aviro enru ninaikiren ..


                  valthukkal ;D ;D ;D


Offline LoLiTa

Re: நட்பு பூக்களே!
« Reply #3 on: July 24, 2017, 03:33:46 PM »
meendum varuga varugave!

Offline SunRisE

Re: நட்பு பூக்களே!
« Reply #4 on: July 25, 2017, 02:36:27 AM »
Manam niraintha nanrigal natbu pookkal
Niya
Jegadish
Lolita

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: நட்பு பூக்களே!
« Reply #5 on: July 26, 2017, 09:21:03 AM »
Arumaiyana kavithai. ungal varukagaikaga kathirupom.. ungal thozhi

Offline SunRisE

Re: நட்பு பூக்களே!
« Reply #6 on: July 28, 2017, 12:32:10 AM »
Thanks thozhi BB.