Author Topic: நன்றிக் கடன்  (Read 2761 times)

Offline Global Angel

நன்றிக் கடன்
« on: July 21, 2011, 05:55:12 AM »
நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.