Author Topic: கொடிய விஷம்  (Read 926 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
கொடிய விஷம்
« on: June 23, 2017, 11:14:07 PM »
நீ நான் நிலா
என்றிருந்த என் இரவுகள்
இப்போது நான் நிலா
என்றாகிப்போனது ஏனோ

நான் நிலா என்று தனியாய் இருந்த
என் இரவுகளை மாற்றி
நான் நிலா இசை
என்று என் மனதை ஏமாற்றிய போதும்


என் யன்னல் ஓரமாய் 
நிலாவை ரசித்து இசையில்
மூழ்கும் போது உன் நினைவுகள்
என்னை விடுவதாயும் இல்லை

உன் நினைவுகளும்
நீயும் நான் விரும்பி
அருந்திய கொடிய
விஷம் தான்


தினம் தினம் என் உயிரை
கொஞ்சம் கொஞ்சமாய்
குடித்து கொண்டு
தான் இருக்கிறது

மாற்று மருந்து தேட
இஷ்டமும் இல்லை எனக்கு
விரும்பி தினம் தினம் இறந்து
கொண்டுதான் இருக்கிறேன் என் அன்பே


« Last Edit: June 23, 2017, 11:36:38 PM by NiYa »

Offline SunRisE

Re: கொடிய விஷம்
« Reply #1 on: June 24, 2017, 01:06:44 AM »
Amutha visam kinda ninaivugalin ekkamana padaippu ungalathu kavithai niya thozhi urukamana varigal arumai

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: கொடிய விஷம்
« Reply #2 on: June 24, 2017, 09:16:25 AM »

உன் நினைவுகளும்
நீயும் நான் விரும்பி
அருந்திய கொடிய
விஷம் தான்
விஷம் என்று தெரிந்தும்
அதை யாரும் மறுப்பதில்லை ...


மாற்று மருந்து தேட
இஷ்டமும் இல்லை எனக்கு
விரும்பி தினம் தினம் இறந்து
கொண்டுதான் இருக்கிறேன் என் அன்பே

மாற்று மருந்து தேட
எண்ணம் தோன்றினாலும்
மனம் அதைச் செய்ய விடுவதில்லை...
இந்த கொடிய விஷத்தால்
இறந்தோர் இறந்துக் கொடிருப்போரின்
 எண்ணிக்கை பல ....

வரிகள் அனைத்தும் அருமை
இந்த கொடிய விஷம்...
கற்பனையாக மட்டும் இருக்க
வேண்டுமென ஆசைப்படுகிறேன் ...
வாழ்த்துக்கள் ...

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: கொடிய விஷம்
« Reply #3 on: June 24, 2017, 09:30:25 AM »
hi niya sis :D kavithai azhaga iruku  :D but ellathukume kandipa oru maatru vazhi irukum :D atha thedavendiya poruppu ovoruthar kaigalayum iruku :D ckrm neengalum kandupidipinga endru namburen :D etho enoda manthil thondriya sila vishayangal athu :) thodarnthu ezhuthunga sis athrku enoda vazhthukal ;D

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: கொடிய விஷம்
« Reply #4 on: June 25, 2017, 10:46:40 AM »
sun nanba nanri  :)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: கொடிய விஷம்
« Reply #5 on: June 25, 2017, 10:48:27 AM »
நன்றி தோழி ரித்திகா

"மாற்று மருந்து தேட
எண்ணம் தோன்றினாலும்
மனம் அதைச் செய்ய விடுவதில்லை...
இந்த கொடிய விஷத்தால்
இறந்தோர் இறந்துக் கொடிருப்போரின்
 எண்ணிக்கை பல ...."

உண்மை தான்...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: கொடிய விஷம்
« Reply #6 on: June 25, 2017, 10:51:59 AM »
நன்றி vipu ma

எதுக்கும் மாற்று வழி உண்டுதான் ஆனால்
அதை தேடத்தான் மனம் வரவில்லை..
மறக்க முடியவில்லை ஆனாலும் முயற்சிக்கிறேன்
 என் பெற்றோருக்காக . நன்றி vipu sis

Offline JoKe GuY

Re: கொடிய விஷம்
« Reply #7 on: June 29, 2017, 06:52:01 PM »
உங்களின் வலி இந்த கவிதையில் உணரமுடிகிறது .வளரட்டும் உங்களின் கவிதை பூக்கள் [/b] [/font] [/size] [/color] [/center]

[/quote]
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: கொடிய விஷம்
« Reply #8 on: June 30, 2017, 08:01:12 AM »
nanri nanba