[highlight-text][highlight-text]ஒரு வெள்ளி நிலவு
எட்டிப் பார்க்குதே!
என் நெஞ்சை கொஞ்சம்
தட்டிப் போகுதே!
காதல் தீயில்
தள்ளி விடுதே!
முத்த பேயில்
மூழ்க செய்தே!
ஏய் பெண்ணே !
என்னை கொள்ளாதடி!
உன் கண்ணால்
என்னை வெல்லாதடி!
உன்னை நோக்கியே
என் பார்வை பாயுதே!
தேய்பிறையாய்
இதயம் தேயுதே![/highlight-text][/highlight-text]