Author Topic: நேரமில்லை  (Read 2933 times)

Offline Global Angel

நேரமில்லை
« on: July 21, 2011, 05:51:32 AM »
நேரமில்லை

உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த
வானம் அழுகிறது

ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட‌
நேரமில்லை என்கிறாய்.