Author Topic: மத்திய அரசு  (Read 1530 times)

Offline JeSiNa

மத்திய அரசு
« on: June 08, 2017, 04:19:19 PM »
ஆட்டை வெட்டாதே!
மாட்டை வெட்டாதே!!
ஒட்டகம் வெட்டாதே!!!
எனக்கூறும் மங்குனி மத்திய அரசே!!

மரத்தை வெட்டாதே என கடுமையான சட்டம் இயற்று!!!
மழையாவது பெய்யுமே!!!
🎭