Author Topic: நேசிக்க மாட்டாயா?  (Read 2397 times)

Offline Global Angel

நேசிக்க மாட்டாயா?
« on: July 21, 2011, 05:50:49 AM »
நேசிக்க மாட்டாயா?

உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.

நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?

                    

Offline kanmani

Re: நேசிக்க மாட்டாயா?
« Reply #1 on: July 24, 2011, 06:01:51 PM »
rosy naan lvy aa nesikaren  8) :D

Offline Global Angel

Re: நேசிக்க மாட்டாயா?
« Reply #2 on: July 24, 2011, 11:17:50 PM »
hahahaha kanmanii ;) ;) ;)