ரெமோ மச்சி
நீங்க ரசிக்கும் கவிதைகள் அனைத்தும்
உண்மையில் ரசிக்கும் படியானவை தான்.
உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன். நான் படித்ததில் ரசித்தது என்று நீங்கள் குறிப்பிடுவதை எல்லோரும் பின்பற்றினால். இந்த கவிதை பக்கம் இன்னும் சிறப்புறும்.
நன்றி ரெமோ மச்சி