Author Topic: காதல்...  (Read 1050 times)

Offline RemO

காதல்...
« on: February 21, 2012, 02:52:42 AM »
கண்களில் தோன்றி..
இதயத்தில் முடியுமாம்....
இந்த அற்புதக் காதல்....!!!!

ஆனால் ...

எனக்கோ
இதயத்தில் தோன்றி கண்களில் முடிந்தது...
கண்ணீராக...!!!!


Naan rasitha kavithai

Offline Yousuf

Re: காதல்...
« Reply #1 on: February 21, 2012, 03:40:41 PM »
நல்ல கவிதை காதல் தோல்வியின் வெளிப்பாடு!

பகிவிர்க்கு நன்றி!

Offline RemO

Re: காதல்...
« Reply #2 on: February 21, 2012, 04:51:35 PM »
Thanks Usf

Offline Global Angel

Re: காதல்...
« Reply #3 on: February 23, 2012, 02:41:35 AM »
முடிஞ்சுதா  காதல்
                    

Offline RemO

Re: காதல்...
« Reply #4 on: February 23, 2012, 03:11:35 AM »
hmm mudinchuthu athan ithayam virpanaiku :D