வணக்கம் ரீனாமா
அழகான கவிதை என்பதிலும்
தற்கால மானுடவாழ்வில் நிகழும்
உண்மையை அவலத்தை தெளிவாக
சொல்லிய கவிதை
நிறைந்த பொருள் சுமந்த கவிதை
சிலருக்காகிலும் வாழ்வை நெறிப்படுத்த
உதவலாம்
தமிழை தெளிவாக தெரிந்திட முன்னமே
ஒவ்வொரு சொல் சொல்லாக தேடி
அர்த்தங்களை கண்டறிந்து தமிழில்
எழுதும் ஆர்வம் என்னை வியக்க செய்தது
வெகு விரைவில் தமிழில் தெளிந்து உங்கள்
விருப்பம் போல் பிறரது கவிதைகளுக்கும்
கருத்திட வாழ்த்துகின்றேன்
நன்றிமா