தவம் என்பது வரம் பெறத்தானே ?
வரம் பெறுவது வளமான ஒன்று தானே ?
இத்துனை வலிகளை தந்தவன்
அவசியம் வந்துதான் ஆகணுமா?
அதுவும் , வரம் பெற விருக்கும்
தவத்தை கலைக்க ....
niga keta muthal variku bathil amam
2vathu variku bathil amam
3,4 varikana bathil nama yarukaga valiyai padukiromo athai vanthu kana thane vendum avan
4,6 varikana bathil varame avanai vendi thane apo thavathai kalaikamal epdi varum tharuvan?
valigal venum kavignare vethai venum naraga avasthai venum ithu ellathulaium oru sugam iruku
yena theriuma namaku pudichavagalukaga kathirupathula iruka sugam pola