http://www.youtube.com/v/aiGS6Hpcxgcமறந்து போகுமோ மண்ணின் வாசனை?!
தொலைந்து போகுமோ தூர தேசத்தில்?!
வேப்ப மர குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா?!
ஏக்கத்துடன் நீ பாடும் ஒற்றைக் குரல் ஒலிக்கிறதா?!
வேப்ப மர நிழலோரம் மெல்ல விழி மூடுகையில்...!
கேட்குதடி உன் பாடல் தேம்புதடி என் இதயம்..!