Author Topic: உடைந்த இதயத்திற்கு  (Read 930 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உடைந்த இதயத்திற்கு
« on: February 18, 2012, 08:17:37 PM »

எங்கோ ஒரு மூலையில் நான்
எனக்கு எட்டாத உயரத்தில் நீ
உன் இதய உரசலால்
உடைந்து போனது என் மனம்
உடைந்த இதயத்திற்கு
மருந்தாக வருவாயா??


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்