Author Topic: !!வேறென்ன வேண்டும் நீ போதுமே!!  (Read 741 times)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
பனி மூடிய ஜன்னலோரம் கதிரவன்
கதிர் வீச விலகிய திரையை
மறைத்தது ஒரு முகம்
நிஜத்தினில் அல்ல கனவினில்

நினைவு வந்தது
அவனோ செல்கிறான் தொலை தூரம்
பிரிவெனும் வலி தந்து
என்னை நீங்கியே

கன்னம் நனைத்த கண்ணீரை
தடுக்கவோ மனம் இல்லை
போகின்ற அவனை நிறுத்தவோ
வழியும் இல்லை :'( :'(

தாயாய் தந்தையாய்
தோழனாய் தோள்
கொடுத்தவன் அவனையே
கண்டு கொண்டேன் காதலனாய்

நான் செய்யும்  குறும்புகளையெல்லாம்
சிறு கோபம் கொண்டு
கண்டித்திடும் அவனை வெறுக்கவில்லையே
மனமோ மேலும் விரும்பிடவே துடிக்கிறது
என் காதல் சொன்ன போது
எட்டி நிறுத்தினான் தள்ளியே

நினைவலைகளை கலைத்திடவே
ஒலித்திட்ட அழைப்பு மணியை
நோக்கி கதவின் தாள் திறந்த
வேளை கைகட்டி புன்சிரிப்புடன்
அவன் முகமோ முன்னே
விக்கித்தான் போனேன்
வார்த்தைகள் இன்றியே

கரை புரண்ட கண்ணீரை
ஏந்தி கொண்டான் கைகளிலே
விம்மலுடன் புகுந்து கொண்டேன்
அவன் நெஞ்சினிலே ஆறுதலாய்

அணைத்து கொண்டவன் காதல்
சொன்ன நொடியிலே உணர்ந்து
கொண்டேன் அவன் இதயம்
அல்லவோ இனி என் இருப்பிடமானதென்று  ;D ;D

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் விபூமா

கவிதை
கண்டது கனவு
கொண்டது நிசம்


கனவெல்லாம்
நனவாகி
கவிதைபோல்
வாழ்வாகி
மகிழ்வே நிலையாகி
வாழ்கவென வாழ்த்துகின்றேன்


பெண்ணவள் தன்
கனவில் எழில் கண்டேன்
வாழ்த்துக்கள் தங்கையே 


நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Sari na rmba nandri na :D pennoda paarvaila irunthu intha kavithaiya eluthitan anna :D

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் விபூமா

அதை புரிந்து கொண்டேன்
எனவேதான்
இதை குறிப்பிட்டேன்


பெண்ணவள் தன்
கனவில்
எழில் கண்டேன்


நன்றி தங்கச்சி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SunRisE

சகோதரி

காதலில்
இரண்டு வகை
ஒன்று சேர்தல்
மற்றொன்று பிரிதல்

நீங்கள் உதிர்ந்து போனது மீண்டும் பூக்கும்
உணர்ச்சி மிகுந்த தேடல்

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

« Last Edit: May 13, 2017, 03:39:23 AM by SunRisE »

Offline MyNa

Vanakam vipurthi..
Kavithai superb sis..
Pirivoda valiyaiyum ekathaiyum azhaga solirunthinga.. kadaisila santhosama mudichirunthathu arumai sis..
vazhthukal.. kathaiyai inoru kavithai :)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Sun bro :D nandri bro :) enaku pirichi vachu paakurathu pudikathu athan adikadi serthuruvan :D

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Vanakam vipurthi..
Kavithai superb sis..
Pirivoda valiyaiyum ekathaiyum azhaga solirunthinga.. kadaisila santhosama mudichirunthathu arumai sis..
vazhthukal.. kathaiyai inoru kavithai :)


Hi myna ss :D rmba nandri ss :D kathai type pana ipo yaru read panra ::) ellarum busy solla pona nama forum laye mys ss story updt panikitu than irukanga oru silar matum than readers :( athan kavithaiye better nu eluthitan :)

Offline SweeTie

உங்களை  பாடாய்  படுத்திய  காதலுக்கு  நன்றி.   
வாழ்த்துக்கள்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Nandri Jo ss :D  Jo ss :o enna enga kadhal paadai paduthichi ::)  (inime love poems pota keela anaithum karpanaiye nu podanum nu nenaikiran ;D illa namala vachi senjiduvanga pola :o ;D )

Offline JeSiNa

Vipu ma enaku oru unma therichavanume ??? Kavitha sprr ipdilam kavitha eluthanumna atha pakathula irunthu rasichiruntha than mudiyum... Ne enata maraikurala :'( iru na un kuda dukka viduren >:(

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Jesi chllm :D ada kiruku pulla ;D nee vera ene ma :D pakathula irunthu rasicha ezhuthalam than :D ithu pointu :D RC ma'am oda stories rmba pudikum enaku :D atha read panum bothu mind la movieye odum :D athoda vilaivu than kavithaigal ;D nee ethavathu eda kudama solli enaku aapu vachiratha thaye :D