தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதாக அமைய வேண்டும் மாறாக மக்களின் வாழ்க்கையை அழித்துவிடக்கூடாது நாம் பொறுத்திருந்து பார்போம் செயற்கை மழை ஆராய்ச்சிகள் மனித குலத்திற்கு வரமா ? சாபமா என்று