தமிழா
நல்ல கவிதை எண்ணங்கள்
"பாலமகாயும்" அல்ல "பாலமாகவும்" என்பது தானே சரி ?! நீங்கள் நினைத்தது இதுவென்றால் மாற்றி கொள்ளவும்
கடைசியில் "மற்றம் செய்யாதீர்" "மட்டம்" அல்லது "மாற்றம்" ஏதேனும் பொருள் கொள்ளலாம்
தமிழில் எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்
தவறு சுட்டி காட்டுவது என் நோக்கமல்ல சகோ
என் தவறாயின் கற்றுக்கொள்ளவே
நன்றி