வணக்கம் விபூமா
கவிதை படித்தேன்
அழகாக உள்ளது
கடைசியாக படித்த
கவிதை அனைத்துமே
ஆடவனின் பார்வையிலே
புலப்படுகின்றது
ஏன்?
அனைத்து மனிதரிடமும்
கற்பனைகள் உண்டு
ஆனால்
அனைத்துமே வாழ்வில்
சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்
கற்பனை வளம் பெருத்தால்
கவிதைகள் விரலிலும் கசியும்
நாம் விரும்புவதை தயங்காமல் சொல்லலாம்
பெண்ணாக இருந்தும்
ஆணின் இதயமாய் சிந்திப்பது
தவறில்லை சிறிய கேள்விதான்
கவிதை நன்று வாழ்த்துக்கள்
நன்றி விபூமா