கண்களில் கண்ணீர் சகோ
சொல்ல வார்த்தைகள் இல்லை ...சந்தோஷமாக தொடங்கிய அவள் வாழ்க்கை
முடிக்கபட்டது அவமானத்துடன்
மருத்துவம் முன்னேறினாலும் அதுவும் பணம் அடிப்படை வியாபாரம்
என்பதால் எட்டா கனியாகவே இருக்கிறது நமக்கு
பெண்ணை மனித பிறவியாகவே பார்க்காத
ஈன பிறவிக்கலுக்கு என்ன சொல்வது
பெண்ணை மாய சக்தி என்று நம்பும் பலர்
மாயாவி சக்தியாகவே பார்க்கின்றார்கள்
இதை படித்தேனும் திருந்தட்டும் அவர்கள்
நன்றிகள் பல சகோ
கண்ணீருடன்