Author Topic: ♡ படித்ததில் பிடித்தது ♡  (Read 1090 times)

Offline MyNa

படிக்காதீர்கள் !!!
எழுதியவர் : ப்ரணா

என் எண்ணத்திற்கு எதிராகவே
இயங்குகிறேன் நான்

எதையெல்லாம்
எழுதக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதையெல்லாம் எழுதுகிறேன்

எதைப் பேசக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதைப் பேசிவிடுகிறேன்

எதை மறக்க நினைக்கிறேனோ
அதை மறக்காது நினைக்கிறேன்

எதை விருப்பக்கூடாதென்று விரும்புகிறேனோ
அதை விரும்புவதையே விரும்புகிறேன்

எதன் மீது அக்கறை கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதன் மீதே அக்கறை கொள்கிறேன்

‘படிக்காதீர்கள்’ என்று சொல்லியும்
இதைப் படித்த
உங்களைப் போல்!

Offline Mohamed Azam

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #1 on: March 31, 2017, 05:03:05 PM »
Namakkuthan intha rosam, maanam, soodu, soranai ellam inga vanthathum illama poitte... Padikka venamnu sonnalum padikkama irukkava porom :P

Offline LoLiTa

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #2 on: March 31, 2017, 07:10:49 PM »
Edhai padika kudadhu nu irko adhaithan naanum padicen. Nice kavidhai mynu sis :)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #3 on: April 01, 2017, 08:46:05 AM »
Hi sis :) beautiful kavithai :) manitha manthoda velaye ethayavathu seyatha endral sey endru encourage panrathu thane;) athuku nan matum enna vithi vilakka:) 8) azhagana kavithai sis:)
« Last Edit: April 01, 2017, 02:10:29 PM by VipurThi »

Offline MyNa

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #4 on: April 03, 2017, 11:52:11 AM »
Namakkuthan intha rosam, maanam, soodu, soranai ellam inga vanthathum illama poitte... Padikka venamnu sonnalum padikkama irukkava porom :P

nanba varthaiye illai ithuku bathil solrathuku :D
Aanalum unmai.. padikathanu sonna than padikanum pola iruku :D




Offline MyNa

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #5 on: April 03, 2017, 11:55:20 AM »
Edhai padika kudadhu nu irko adhaithan naanum padicen. Nice kavidhai mynu sis :)

Yaan petra inbam peruga ivvaiyagam nu than
padika venanu soliyum naan padichatha inga poten..
ingayum enna mathiri neenga padichirukinga :D

Offline MyNa

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #6 on: April 03, 2017, 11:57:46 AM »
Hi sis :) beautiful kavithai :) manitha manthoda velaye ethayavathu seyatha endral sey endru encourage panrathu thane;) athuku nan matum enna vithi vilakka:) 8) azhagana kavithai sis:)

Athe athe sis.. moolai onnu sonna manasu onnu soluthu thappunu moolaiku therinjalum manasuku puriya matuthe :D

Offline fayaz

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #7 on: April 06, 2017, 05:56:17 PM »
mynaa saami satyama nan padikalaaa ivalo ean azam mela kuda satyam panren nan padikala paaka kuda ila ennai nambunga mynaa

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #8 on: April 08, 2017, 06:07:32 PM »
சகோதரி மைனா.....

கவிதையை படித்தேன்
கவிதையை படிக்குமுன்


அசாம் தம்பி..... 
லொலிரா தங்கை.....
விபூர்த்தி தங்கை.....
பயஸ் நண்பர்..... மற்றும்
உங்களது கருத்தையும் படித்தேன்.....


காரணம்..... படிக்காதீர்கள் !!!

கடைசியாக கவிதையும் படித்தேன்

மனித மனங்களின் தாவும்
தத்துவம் கவிதை.....
மனித மனங்களின் அறிதல்
உணர்வு கவிதை.....


எழுதியவர்க்கும்.....
நாங்கள் படிக்க உதவி
உங்களுக்கும் நன்றிகள்.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

Re: ♡ படித்ததில் பிடித்தது ♡
« Reply #9 on: April 11, 2017, 10:45:19 AM »
mynaa saami satyama nan padikalaaa ivalo ean azam mela kuda satyam panren nan padikala paaka kuda ila ennai nambunga mynaa

nalla velai neenga paakavum illai padikavum illai fayaz.. aana paakamalum padikamalum reply potrukingale.. athuke thani thiramai venum ;D
Yen azam mela sathiyam paninganu than puriyala  ::)