Author Topic: பொய்யாகாது உன் நினைப்பு  (Read 391 times)

வருத்தங்கள் இல்லாமலா வாழ்க்கை
அதில் திருத்தங்கள் செய்ய திருப்பங்கள் வேண்டாம்
விருப்பங்கள் வேண்டும் விரும்பியவர்களிடம்
பொறுத்திரு பொருந்தும் வரை பொய்யாகாது உன் நினைப்பு

சக்தி ராகவா