யாவுமாய் நிறைந்திடல் காதல்.....
அனைத்து உறவுகளும்
நமக்கானதாய்.....
வேண்டிய பொழுதெல்லாம்
உறவாய் இருக்கையினால்.....
மனது இணங்கும்
ஓர் உறவு தூரமாயினும்.....
எண்ணமதில்
யாவுமாய் நிறைந்திடல் காதல்.....
யாவுமாய் நிறைந்திட்ட யீவன்
காதலாய்.....
எனக்கெனவே ஆனபின்..... ஏன்?
புதிதாய் பிறிதொரு யாவுமாய்
ஆனதை தேடி
உதாசீனம்.....
துரோகம்.....
வெறுப்பு.....
அழுகை.....
பிரிவு.....
இதுதான் காதலா.....?
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே