நல்ல தலைப்பு நல்ல வரிகளும் கூட... நண்பா சரிதன்! உண்மைதான், இரவும் தனிமையும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமையும் கூட.
ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு தனிமையை ஞாபகபடுத்துகிறது, ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு நினைவுகளை ஞாபகபடுத்துகிறது! தொலைவதற்கும் அதற்கு பிந்தைய தேடலுக்கும் காரணங்களை கற்பித்துக் கொள்கிறது இரவும் தனிமையும்.
பெரும்பாலும் சிறிது தனிமையும், நீளும் இரவும், ஒரு தேநீர் கோப்பையும் சிறந்த கவிதைகளை என் பேனா மூலம் பிரசவிக்க வைக்கிறது..!