Author Topic: ஆட்கடத்தல்  (Read 1053 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஆட்கடத்தல்
« on: February 14, 2012, 09:31:43 PM »
உன் நினைவுகளுக்குத்தான்
எத்துனை வலிமையடி
தனிமையில் இருந்தாலும்
கூட்டத்தில் இருந்தாலும்
குண்டுகட்டாய் தூக்கி சென்று
ஆட்கடத்தல் புரிகின்றது
தனக்கு துணையாக
என் நினைவை ...

Offline RemO

Re: ஆட்கடத்தல்
« Reply #1 on: February 15, 2012, 12:19:44 AM »
kavithai nalaruku ajith

kaathala ithelam sagajam thaaney

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: ஆட்கடத்தல்
« Reply #2 on: February 16, 2012, 02:15:24 PM »
kavignare ungal kavi thiranai sola varthaiye illai ponga rombaaa super

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Global Angel

Re: ஆட்கடத்தல்
« Reply #3 on: February 16, 2012, 02:54:34 PM »

கவிதை நன்று ஆசை... நினைவுகளின் தாக்கம் அவளவு ஆழமானது
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: ஆட்கடத்தல்
« Reply #4 on: February 17, 2012, 01:15:09 PM »
அருமையான கடத்தல்
கற்பனைக்கும்  எட்டா கடத்தல்
தாங்கள் கடத்தியவரா
கடத்தப்பட்டவரா நண்பா


அன்பு நண்பன்
சுதர்சன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ஆட்கடத்தல்
« Reply #5 on: February 17, 2012, 04:13:47 PM »
தனியான    தன்  நினைவிற்கு 
துணையாக  என்  நினைவு
வேண்டும்  என்றே(றோ)  என்னவோ  ??
காற்றாற கிடத்தி  இருந்த 
என்  நினைவு   தனை  கடத்தி 
சென்றுவிட்டாள் எனை படுத்தி ...

கடத்தலுக்கான உண்மை
காரணம் தெரிந்ததனால்
ஆட்கடத்தல் என்பதை திருத்தி
தானம் என்று அறிவிக்கின்றேன் ...

தானம் என்று ஆன பின்னே 
கடத்தியவர் , கடத்தபட்டவர்
எனும் சர்ச்சை எதற்கு ???