~ !! வணக்கம் வணக்கம் விபு .... !! ~
~ !! ரொம்ப அழகான !! ~
~ !! " உன் தாலாட்டில் நான் கண்ட இனிமை
என்றும் மறக்க முடியா வாழ்க்கையின் கவிதை
என் தேவைகளை நீ காண தவறவில்லை
உன் அருகாமை தரும் வரம் போலேதும் பெரிதில்லை
முதல்வா உன்னிடம் நான் கேட்பதோ இன்றும்
என் முதல் உச்சரிப்பின் சொந்தமாக வேண்டும் என் தாய் மட்டும் என்றும்...." !! ~
~ !! அருமையான வரிகள் !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
~ !! The Angel From Heaven Living wit Us ....!! ~
~ !! And we Named Her ...!! ~
~ !! ரித்திகா !! ~