Author Topic: வாழ்க்கையை சிதைக்கிறீர்கள்  (Read 1276 times)

ஒரு காதலை பிரிப்பதில் தான்
உங்கள் கவுரவம் உள்ளதென்றால்
ஏன் எத்தனையோ கனவுகளை
சுமந்து வரும் வேறொரு ஆணின், பெண்ணின்
வாழ்க்கையை சிதைக்கிறீர்கள்???

காதலித்தது குற்றமெனில்
கடைசிவரை வாழட்டுமே
உங்களுடனே குற்றவாளியாய்!!

சக்தி ராகவா


Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Hi shakthi na! Super na;) rmba emotional a sollra mathiri varthaigal super na ;)