உன் கண்ணீல் விழுந்தேன் உன் கண்ணீல் விழுந்தேன்...✿ உன் கண்ணீல் விழுந்து என் சிந்தை இழந்தேன்..✿ கனவுகளோ பழ கோடி..✿ அதை காண மனமோ மன்றாடி..✿ அருவியை கொட்டிய என் காதல்..✿ அழகிழந்து போனது எனோ?..✿ கனவுகள் களைந்து கற்பனைகள் மடிந்து..✿ காகிதமாய் எறியப்பட்டேன் இப்போது....✿
கண்ணீர் பெருக்கில் கரைந்தோடுகிறேன்..✿