Author Topic: ஆந்தை என் இரவு நேரத்துல அலையுதுனு தெரியுமா...?  (Read 1978 times)

Offline JeSiNa

ஒரு நாள் ஆந்தைக்கு ஒடம்பு முடியல... அப்போ கழுகு என்ன ஆந்தை ஒரு மாறி இருக்க எனச்சினு கேட்டது அதுக்கு ஆந்தை சொன்னிச்சி ஆமா ஜொரம் சொன்னது சரி வா மருத்துவமனைக்கு போலாம் சொன்னது சரினு இரண்டு பெரும் போனாங்க அங்க மான் மருத்துவர் இருந்தார் அங்க போய் கழுகு சொன்னது என் நண்பன்க்கு ஒடம்பு சரி இல்லை என்னனு பாத்து மருந்து குடுங்க சொன்னது மான் பாத்துட்டு சாதாரண ஜொராம் தான் இந்த மருந்த இரண்டு நாள் போடுங்க சரி ஆயிரும் ஆந்தை சொன்னாரு ஒடனே சரி மான் சார் அப்டினு ஆந்தை சொன்னிச்சி அப்றம் மான் பணம் கேட்டது எனத இல்லையே அப்டினு சொல்லிட்டு ஆந்தை பறந்து ஓடிடிசி கழுகை புடிச்சி கேட்டதுக்கு எனக்கு தெரியாது சார் அவனுக்கு தான் ஒடம்பு முடியல எனக்கு இல்ல ஆள் விடுங்கனு அதும் பறந்து போச்சி...
.
.
.
.
.
.
.
அதுலேர்ந்து ஆந்தை தலைமறைவு ஆணுச்சி ராத்திரி ஆனா மட்டும் தான் வெளிய வரும்..✿

          இதுனால தான் ஆந்தை ராத்திரில வருது வேலங்குனிச்ச நண்பர்களே...✿

         நான் சொந்தமா யோசிச்சி எழுதுன கதை எப்படி இருக்கு நண்பர்களே...?✿

Offline Mohamed Azam

எனக்கு என்னமோ இந்த ஆந்தை தன்னுடைய சுயசரிதையை சொன்னது போலத்தான்
தெரிகின்றது ஒரு வேலை அந்த ஓடி போன ஆந்தை இந்த ஜெஸினா வாக இருக்குமோ  :P

Offline JeSiNa

ஹா ஹா ஹா  ;D இல்ல இல்ல இது கதை தான் ::)... என்னோட சொந்த கதை இல்ல :(..

Offline Mohamed Azam

ஓஹோ சரி அந்த ஆந்தை பொழச்சு போகட்டும்

Offline JeSiNa

அந்த ஆந்தையை தான சொல்லுறீங்க என்னய்யா இல்லைல அது வரைக்கும் சந்தோசம்...

Offline Mohamed Azam

அதுதான் அந்த ஆந்தைக்கு புரிந்து விட்டதே அப்பறோம் என்ன  ;D

Offline ChuMMa

அட ஒரு zoo  குள்ள போய் வந்த உணர்வு

இந்த சகோ கதை படிக்கையில்

என்ன ஒரு அறிவு ?!  யம்மா வெயில் ஜாஸ்தியா இருக்கு
வெளிய அதிகம் சுத்தாதே ஓகே?

யார் பெத்த புள்ளயோ எதுக்கும் சொல்லி வைப்போம்

வாழ்த்துக்கள்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

கலைக்குறிங்களா சும்மா... இருக்குங்க உங்கள என் அண்ணா பிளக் புல் கிட்ட சொல்லி குடுத்துருவேன்

Offline ChuMMa

அவர் சொல்லி கொடுத்தது தானே நான் சொன்னேன் .!?
அதை திருப்பியும் எதுக்கு அவர் கிட்ட சொல்றீங்க ?  ;D ;D ;D

நன்றி (எதுக்கும் சொல்லி வைப்போம் )
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

மை ப்ரோ அப்டி சொல்லிருக்க மாட்டாங்க பொய் சொல்லி..

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
super jesi. nalla sinthanai.. alagana kathai, ningal aasiriyaiya (teacher) illa student da. innum neraiya kathai & kavithaigal  yethirparkiren kutty ponnu..  ;)

Offline LoLiTa

Haha Jesi machi Nice story!! Inum nAriya eluthunga @@
[/color]

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Nisha ;) aanthaya kooda vitu vaikalayama? :o ;D super pakki!

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Nisha ;) aanthaya kooda vitu vaikalayama? :o ;D super pakki!

Offline JeSiNa

Thnx frdz...  :) and na Student... Beauty.. ;)