Author Topic: நீளும் நொடிகளில்  (Read 659 times)

நீளும் நொடிகளில்
« on: March 10, 2017, 11:30:55 PM »
கைவிரல் கோதிக்கொண்டு
கன்னத்தில் முத்தம் தந்து!
மடியில் மடிவேன் என்றாள்!
மறுபடி பிறப்போம் என்றாள்!
யார் சொல்லி யாரோ ஆனேன்
நீர் சொட்ட நித்திரை தொலைத்து
நீ நீயாய் வருவாய் என்று!
நீளும் நொடிகளில் மீளா வலியுடன்.

சக்தி ராகவா



Offline EmiNeM

Re: நீளும் நொடிகளில்
« Reply #1 on: March 11, 2017, 11:07:32 AM »
ungal kavithai varigalin varthagazhil than evalavu artham... arumai kavi sakthi.

meendum meendum padithukonde irundhen intha kaviyinai..idhayam kanakka.

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: நீளும் நொடிகளில்
« Reply #2 on: March 11, 2017, 02:01:18 PM »
வணக்கம் சக்தி . உங்கள் கவியின் அர்த்தம் அறியும் தோழி... வருவாள், மிக விரைவில் உங்கள் கண்ணீர் துளிகளை துடைக்க... காத்திருங்கள் அந்த நேரத்துக்காக.. நன்றி

Re: நீளும் நொடிகளில்
« Reply #3 on: March 11, 2017, 03:07:20 PM »
நன்றி நட்புகளே நம்பிக்கை ஒன்றே நாளைய விடியலின் விழிப்புகுதவும்

Offline SweeTie

Re: நீளும் நொடிகளில்
« Reply #4 on: March 16, 2017, 08:57:56 AM »
போச்சா  நித்திரை......காத்திருங்க   வருவாங்க.  வாழ்த்துக்கள்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நீளும் நொடிகளில்
« Reply #5 on: March 16, 2017, 04:01:33 PM »



~ !! ரொம்ப அழகான கவிதை சகோ....!!! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~

~ !! rithika !! ~

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: நீளும் நொடிகளில்
« Reply #6 on: March 16, 2017, 10:20:41 PM »
Shakthi na kavithai super;) enga ivlo stock vachirukinganu than theriyala ::) super na ipdiye cntnu pana ennoda vazhthukkal anna:D

Re: நீளும் நொடிகளில்
« Reply #7 on: March 16, 2017, 11:38:48 PM »
இதயமும் அதன் வலிகளும் வரிகளாகின்றன நன்றி அனைவருக்கும்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: நீளும் நொடிகளில்
« Reply #8 on: March 21, 2017, 06:03:19 PM »
சில சிறு வரிகளில்
இரவு தரும் அவலம்...


உடலில் எழும் வலிகள்...
காதல் உணர்வு தரும் புனிதம்.....


படிக்க வலிக்கிறது.....
பட்டவராலும் உணர முடியும்.....


காத்திருப்பின் எல்லையை
வரையறை செய்யுங்கள்.....


உங்களுக்காய் காத்திருக்கும்
உள்ளமதை சென்று சேருங்கள்
..... தோழா.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....