Author Topic: பெண்ணின் மாறுதலும் ரணமும்  (Read 975 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
பெண்ணின் மாறுதலும் ரணமும்

செம்மஞ்சள் வதனம் கயலின் விழி 
ஒடியும் இடையுடை குலக்கொடிக்கு 
திருமணமாம் சீமையிலே

நீயே வாழ்வென தனக்கானவை
தன்னை சார்ந்தவை - யாவும்!
மறக்க முடியாமையிலும்
எல்லாம் நீயெனவே - வந்தவள்

மாதந்தோறும் அருவருப்பாய். 
நீ அருவருப்பதை பத்துமாதம்
தனுக்குள்ளே - தேக்கி.....!

தந்தை வரம் தந்திடுவாள் 
உயிர் பிரியும் வலிகடந்து   
ஆனாலும் மாதம்தோறும்
உனக்கவள் - அருவருப்பாய் 


ஆண்கள் விலக்கென்பதே 
தாய்மையென உணர்க.!
எத்தனை பெண்ணுக்கு
சுக(ம்) பிரசவம்!?

நீ தந்தையாக வாரிசு வேண்டி
கூரிய கத்திகளால் உடல் அறுபட
ஈன்று தருவாளே  அவளையல்லால் -
யார் ஈவார் அருள்வரம்.!

ஒருமுறையா அறுவை
நீ ஆசைப்பட்டவரை
தன் உயிர் பிருயுமெனும்
அபாயம்  அறிந்தும்
மறுபடி மறுபடி உன்
எண்ணப்படி இசைந்து - பெறுகிறாளே.....

பெற்றவளும் உற்றவளும் கூட
செய்யத்தகா ஈகமல்லோ இது!

இதையே உணரா நானும் நீயும் - உலகில் ஏன்?

உனக்காக உருக் குலைத்தவள்
உருக் குலைத்தவன் நீ

மகவு ஈய கட்டழகு - கெட்டிட! 
பேதமை செய்தாய் பேதைக்கே
ஆரோக்கிய பேளை  மாசறு மேனி 
பெண்மையின் இலக்கணமாமவள்
புத்தி பேய்தலித்து நோயானாள்

தாய் வீடு போவென்கிறாய்
உன் பிள்ளையைகூட - மறந்து.
நீயே நோயாளி ஆக்கினாய்
உனக்காக நோயாளி ஆனாள்


முள்ளில்லாது தரப்பட்ட ரோசாவை
முள்வேலியால் சுற்றி பின்னியது யார்?

உனைச் சுமந்தவள்
பெண்ணை - சுமக்கவில்லையா? 
சுமக்காவிடிலும் உனையேனும்
சுமந்தவள் பெண்னில்லையா!
உனக்காய் வெந்தவளை ஏன் வெறுத்தாய்?


நீ மண்ணாலே ஆனவன் 
அவள் உன்னிலே ஆனவள்
உன்னைவிட உயர்ந்தவள்
அன்பாலும் பிறப்பாலும்.


பெண் பலவீனமானவள் பாவம்
சமத்துவமெல்லாம் சாத்தியமே - இல்லை.
அன்பாய் அரவணைத்து வாழு
அவள் உனக்கானவள்!


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SweeTie

இது லொலிடா  பெப்ரவரி 18  பதிவிட்ட   கவிதை.   வேறு ஒருவரின் கவிதை.
படித்ததில் பிடித்தது என்று போட்டுள்ளார்.   நீங்கள் எப்படி  அதை  உங்கள் கவிதை போல் இங்கே   பதிவிட  முடியும்.? 

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம்... SweeTie & SweeTie FTC Team உறுப்பினரான உங்களுக்கு

உங்கள் கேள்விகள் முறையானவை...
பொறுப்புமிக்க செயலின் அடையாளம்.....
வாழ்த்துக்கள் உங்கள் உயர்நிலைக்கு.....
நன்றிகள் கேள்விகளுக்கு.....


உங்களுக்கான விளக்கம்.....

Lolita எனும் தங்கை 18 மாசி 2017 பதிவிட்ட  "ஏன் வெறுத்தாய்" எனும்
யாரோ ஒரு கவிஞரின் கவிதை..... சரியாக சொன்னால்
-ஓர் நல்ல உள்ளம் கொண்ட கவிஞரின் கவிதை

எழுதியவர் உள்ளம் நல்லதா இல்லையா
எழுதியவர் கவிஞனா கவிதாயினியா இல்லை
பித்தனா..... எனக்கு தெரியாது..... ஆனால்
அப்படிச் சொல்வது Lolita எனும் தங்கையின் சுதந்திரம்.....

Lolita எனும் தங்கை 18 மாசி 2017 பதிவிட்ட  "ஏன் வெறுத்தாய்" எனும்
கவிதை சொல்கிறது..... கவிதையை பெண்ணே ஈன்றாள் என்று.....


"பெண்ணின் மாறுதலும் ரணமும்" எனும் எனது பதிவு
« on: March 04, 2017, 03:33:36 PM »   

இந்த கவிதை ஒரு ஆணின் பார்வையில் பிரசவமான கவிதை.....


பெண்களின் இளமைகால வாழ்வுக்கும்.....
தாய்மை அடைந்த பின்னரான வாழ்வுக்கும்.....
இடையே காணக்கூடிய வலிகளை.....
ஒரு ஆடவனின் பார்வையில் புலம்புகிறது.....

இன்னும் சொன்னால் இரண்டு கவிதைக்கும் நடுவே
சில வரிகள் அதிகமாயும் உண்டு.....


பல தமிழ் திரைப்படங்களில் பாடல்கள்
ஆண் பாடுவதுபோல்... பெண் பாடுவதுபோல்...
பால் வேற்றுமை இருக்கும்..... பெரிதாக கருத்துக்கள் மாறுபடுவதில்லை..... 
நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.....  இல்லையேல் நமது FTC mp3
http://www.friendstamilmp3.com/
தொடர்பை இணைக்கின்றேன் ஆர்வம் ஆவல் இருந்தால் தேடி அறிந்து கொள்க.


"பெண்ணின் மாறுதலும் ரணமும்" எனும் எனது பதிவு
« on: March 04, 2017, 03:33:36 PM »   


கரு இல்லா பண்டமாய்.....
அநாகரீகமான சொல்கொண்டதாய்.....
பொது மன்றத்தின் அழகை கண்ணியத்தை கெடுத்து.....
தேவையற்ற படைப்பாய் கண்டால்..... நீக்கி விடுங்கள்.....
பொறுப்பில் இருப்போரை அணுகி.


ஒரு விடையத்துக்கு என்னால் உத்தரவாதம் தரமுடியும்
தமிழ் உள்ளவரையிலும்.....

"பெண்ணின் மாறுதலும் ரணமும்" எனும் பதிவு தன்னுடையது
என்று சொல்லி எவரேனும்..... எப்போதும்..... உரிமை கோரிவிட
முடியாது.

மாறாக இங்கே பதிவிட்ட தேதிக்கு முன்னராக... யாரேனும்...
எங்கேனும்... இந்த கவிதையை பதிவிட்ட ஆதாரம் கொண்டு
தங்களுடைய கவிதையென உறுதிப் படுத்தினால்..... 

"சரிதன்" எனும் நாமம் கொண்டு நான் இட்ட பதிவுகள் பொய்.....
அனைத்தும் திருடப் பட்டவையாக கருதி... நிர்வாகிகள்... 
பதிவுகளை இல்லாது அழிக்க உரிமை உங்களுக்கே.

Lolita எனும் தங்கை 18 மாசி 2017 பதிவிட்ட  "ஏன் வெறுத்தாய்" எனும்
யாரோ ஒரு கவிஞரின் கவிதை.....

அந்த "யாரோ எனும் பித்தன்" தான் பெற்ற பிள்ளையின்
இன்பமான எதிர்காலம் கருதி.....
பிள்ளையை பேணி காக்கும் உள்ளம் கொண்ட ஓர் உத்தமி
கடக்கும் பாதையில்.....
பிள்ளையெனும் கவிதையை வீசி இருக்கலாம்.....
தெருவிலே வீசப்பட்டதை உன்னதமென கண்டுகொண்ட
Lolita எனும் தங்கை 18 மாசி 2017 பதிவிட்டு... "ஏன் வெறுத்தாய்" 
எனும் படைப்புக்கு காவலியானாள்.


ஏன் வெறுத்தாயை..... ஏன் வெறுத்தானோ தெரியாது..... ஆனால்
தமிழ் உள்ளவரை..... ஏன் வெறுத்தாய் தன்னுடையதென சொல்லிடவோ.....
இல்லை தன்னிடம் இருந்தே "பெண்ணின் மாறுதலும் ரணமும்"
கவரப்பட்டதென சொல்லிடவோ எவரும் வந்திடார்.....

அப்படி நிகழ்ந்தாலும்.....
"சரிதன்" எனும் நாமம் கொண்டு நான் இட்ட பதிவுகள் பொய்.....
அனைத்தும் திருடப் பட்டவையாக கருதி... நிர்வாகிகள்...
பதிவுகளை இல்லாது அழிக்க உரிமை உங்களுக்கே.....


Sweetie எனும் தங்களுக்கும் Sweetie FTC Team எனும் மேன்மை தங்கிய
தங்களது கேள்விக்குமான பதிலை சொல்லிவிட்டதாக நம்புகின்றேன்.


மேலும் கேள்விகள் ஏதேனும் உண்டானால் கேளுங்கள்...
பதில் சொல்கின்றேன்.....
எழுத்து பிழைகள்..... இலக்கண பிழைகள் கண்டால் சுட்டுங்கள்.

கருத்தாடலில் ஏதேனும் காயம் உண்டானால் வருந்துகின்றேன்... பொறுத்திடுக..... 

குறைகண்டு பொங்கியமைக்கு நன்றி..... 
நேரிய சிந்தை கொண்டு நீதியை அறிய முனைந்தமைக்கு நன்றி.....
கேள்விக்கான பதிலை படிக்க செலவிடும் காலத்துக்காய் நன்றி.....


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே

« Last Edit: March 16, 2017, 07:50:45 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SweeTie

தோழர் சரிதன்

நீங்கள் கூறிய விடையில்  ஒரு  முரண்பாடு   தெரிகிறது....ஒரு நல்ல உள்ளம் கொண்ட கவிஞரின் கவிதை என்று சொல்லும்போது  நிட்ச்சயமாக லோலிதாவினால் கவிதையில் எதுவித மாற்றமும் செய்ய முடியாது.  அது நியாயத்துக்கு  புறம்பானது.    ஆனால்  பொதுமன்றத்தில்  வாசிப்பவர்கள்  மனதில்  நீங்கள் லோலிதா பிரசுரித்த  அந்த  நல்ல உள்ளம் கொண்டவரின்  கவிதையை  பிரதி  பண்ணி உங்கள் பெயரில் வேறு தலைப்பில்   பின்னால் ஒரு நாளில் பிரசுரித்த மாதிரித்தான்  தெரிகிறது.    இரண்டு வரிகளை   நடுவில் மாற்றினால்  அது உங்கள் கவிதை ஆகிவிடுமா அல்லது   தலைப்பை  மாற்றினால் உங்கள் கவிதை ஆகிவிடுமா?.    மீதமாயுள்ள 55 வரிகள்  அந்த நல்ல உள்ளம் கொண்ட கவிஞரின்  வரிகள் அல்லவா ???   இது எந்த விதத்தில் நியாயமாகும்?  அப்படியானால் உங்கள் கவிதை  என்று பறைசாற்றும்   பெண்ணின் மாறுதலும்  ரணமும் என்ற கவிதையை  நடுவில் இரண்டு வரிகளை மாற்றி  வேறு தலைப்பில்   யாரும் பிரசுரிக்க  நிட்ச்சயமாக  உரிமை உண்டு என்றுதானே   அர்த்தம்.    இதையும் நீங்கள் புரிந்துகொண்டுதான் ஆகவேண்டும். 

படங்களில் பெண் பாடும் வரிகளை  ஆண்  பாடுவதும்  ஆணின் வரிகளை பெண் பாடுவதும்  என்பது வேறு.  அது சினிமா உலகம்.     ஒரு பெண் பிரசுரிக்கும் கவிதையை  ஒரு ஆண்  பிரசுரிப்பதும்  அல்லது   ஆணின்  கவிதையை பெண் பிரசுரிப்பதும்  பொதுமன்றங்களில்  நடை பெறுவதுமில்லை    நாகரிகமும் இல்லை.   அப்படியானால் அது கவிதையாக இருக்கவும் முடியாது.  கவிதை என்பது  தங்கள் சுய அறிவில்   உருவாகும்  ஒரு எண்ணம்.   சிறந்த  கவிதைகளை எழுதும் உங்களுக்கு   எப்படி கவிதைக்குரிய  வரைவிலக்கணம் தெரியாமல் போனது  என்று எண்ணும்போது  வியப்பாகத்தான்  இருக்கிறது. 

கோபத்தில்  வார்த்தைகளை  கொட்டாதீர்கள்.   கொட்டிய வார்த்தைகளை மீண்டும்  அள்ள  முடியாது.    இவற்றையெல்லாம் ஸ்வீட்டி ப ftc team  உறுப்பினர் என்ற ரீதியில் கேட்கவில்லை.   கவிதைகளை விரும்பி படிக்கும்  ஒரு  ரசிகையாகத்தான்  எனக்கு  ஏற்பட்ட குழப்பத்தை  தீர்த்துக்கொண்டேன். பாவம்  லொலிதா  அந்த நல்ல உள்ளம் கொண்டவரின்  அருவருப்பான கவிதையை  சிறந்த கவிதை என பிரசுரித்துவிட்டார்  இதே குழப்பம் மற்ற  வாசகர்களுக்கும்  ஏற்பட்டிருக்கலாம் அல்லவா?
இப்பொது அவர்களுக்கும்  புரிந்திருக்கும்.

நன்றி  வணக்கம். 
« Last Edit: March 17, 2017, 08:44:43 PM by SweeTie »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
 :)
« Last Edit: March 17, 2017, 09:51:05 AM by VipurThi »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் SweeTie...

என்னை கவிஞனாக கருதிடும் தகமை
எனக்கு இல்லையென கருதுகின்றேன்...


உங்களுடைய கருத்துரையில் இருந்து: 
01/
உங்கள் கவிதை  என்று பறைசாற்றும்   பெண்ணின் மாறுதலும்  ரணமும் என்ற கவிதையை  நடுவில் இரண்டு வரிகளை மாற்றி  வேறு தலைப்பில்   யாரும் பிரசுரிக்க  நிட்ச்சயமாக  உரிமை உண்டு என்றுதானே   அர்த்தம்.    இதையும் நீங்கள் புரிந்துகொண்டுதான் ஆகவேண்டும். 

 
எனது கருத்து:
01/
இப்படிச் செய்யும் போது.....
உரிமையுள்ளவன் ஆணிவேரோடு ஆதாரங்கள் கொண்டு வந்துவிட்டால்.....
தனது படைப்பென நிரூபித்துவிட்டால்..... நாக்கை பிடுங்கிகிட்டு ஏதோ...  சொல்லுவாங்க..... அதை நான் செய்வேன்.
மயிர் நீர்த்தபின் வாழா கவரிமான் போல்.


உங்களுடைய கருத்துரையில் இருந்து:
02/
ஒரு பெண் பிரசுரிக்கும் கவிதையை  ஒரு ஆண்  பிரசுரிப்பதும்  அல்லது   ஆணின்  கவிதையை பெண் பிரசுரிப்பதும்  பொதுமன்றங்களில்  நடை பெறுவதுமில்லை    நாகரிகமும் இல்லை.


எனது கருத்து:
02/
எத்தனை பொதுமன்றங்களை கண்ட அனுபவம் கொண்டுள்ளீர்களோ
எனக்கு தெரியாது...
கிணற்று தவளையாக இருப்பதனாலோ..... தவறிளைக்கின்றேன்.....
உலகை அறிந்திட... மன்றங்களை உணர்ந்து நிர்வகித்திட முயல்கின்றேன்...

அனைவரும் ஒன்றுபோல் உடுப்பதில்லை உலகில்...
மாற்றங்கள்.....
நன்மையாய்... பிறரை காயப்படுத்தாததாய்...
படிப்பினையாய்... பலன்தர வல்லதாய் இருந்திடில்...
வரவேற்றல் நல்லது கண்டீர்.....


இரண்டாம் தடவை உங்களது கருத்துரையில் கேட்ட கேள்விகளுக்கு
முன்னரே விடை சொல்லிவிட்டேன்...
ஆழ்ந்து அமைதியாக கண்ணுறுங்கள் விடைகள் உள்ளேயே கிடைக்கும்.


வலிகள் கண்டால் தரித்து நிற்கவேண்டாம்...
விரைவாக கடந்து செல்லுங்கள்..... வலிதருவது நோக்கமல்ல...
ஏனெனில் கவிதையின் நோக்கமே.....

பெண்கள் கண்ணீர் துடைக்க படணும்... 
பெண்கள் வலிகள் போக்க படணும்... என்பதுதான்.


வலிய வார்த்தைகளால் உங்களை கீறி கிளிப்பதல்ல என் விருப்பம்...
கருத்தாடலில் சொற்களை எவளவுதான் அவதானமாக...
பெண்மைபோல் மென்மையாக கையாண்டாலும்...
நமது பார்வைகளை பொறுத்தது... சுகமும் துக்கமும்.


இங்கே நடக்கின்ற கருத்தாடலில் நான் தோற்றுப்போக ஆயத்தம்...
வெற்றி எனக்கான மகிழ்ச்சியை தரப்போவதும் இல்லை...
தோல்விகள் எனது நெருக்கமான தோழன்.

எனது வெற்றிக்கான காயப்படுத்தலில்...
யாரையும் கண்ணீர் சிந்தும்படி செய்திடவும் மனதில்லை...
அழவேண்டி வந்தால் அழுதுவிட்டு சென்று விடுகின்றேன்.....


எனது வார்த்தைகள்... உங்கள் பார்வையில் கடினமானதாக
தென்பட்டிருந்தால்... மன்னித்து கொள்ளுங்கள்...


மேலும் ஒரு தெளிவான... ஒரே பதில் தொடர்கிறது...
இரண்டு கவிதையின் கீழும்...


நன்றிகள்... வணக்கம்... கடவுளே துணை


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=37743.msg284395#msg284395
குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
மௌனத்தை கலைத்து... இரகசியத்தை சொல்ல...
மாண்டவன் தரிசனம் தந்தான்.....
சொல்லிச் செல்கின்றேன்.....


ஒருவர் இரட்டை பிள்ளைகள் பெற்றார்...
பிறந்தவர் ஆணும் பெண்ணுமாய் பிறந்தர்... 
பெற்றவர் பிள்ளையரை பேணிட நாதியின்றி...
பெண்ணவளை மாளிகை வாயிலிலே விட்டெறிந்தார்..... 


இரட்டையரில் பெண்ணை கண்ணீரோடு
பெண்ணொருத்தி கண்டாள்..... கண்டவள்
யார் ஈன்ற பிள்ளையோ தானறியாள்.....


யாரோ எவரோ உலகுக்கு பயந்தரு பெண் குழந்தை..... 
தான் ஈன்ற பிள்ளையிலும் அன்பாய் கரம் சுமந்தாள்..... 
காத்து வளர்த்தாள்..... வாழ்த்து பெற்றாள்.....
வாழ்த்தொலி கேட்கையிலும்... வளர்ப்புத் தாய் தானேயென.....   
ஓரமாய் ஒதுங்கி நின்று... நன்றிகூட தயங்கிச் சொன்னாள்.....

பெண்ணின் கண்ணீர் உணர்ந்தவளே.....
இலாபகங்கள் ஏதுமின்றி... ஏழைவீட்டு பிள்ளைதனை..... 
உன் கரம் ஏந்திக்கொண்டாய்..... "ஏன் வெறுத்தாய்"
எப்போதும் உனக்கே சொந்தம்..... பெற்றவன் தேடிடான்...
உத்தமி உன்னிடத்தில் பிள்ளை பவித்திரமாய் வளருது.....


எழுதியவர் உள்ளம் நல்லதா இல்லையா
எழுதியவர் கவிஞனா கவிதாயினியா இல்லை
பித்தனா..... எனக்கு தெரியாது..... என்பது பொய்.....


நீ வளர்த்த பிள்ளையதை பெற்றவன்... மாண்டு போனான்.....
நீ வளர்த்த பிள்ளையதை... உன் மாளிகை வாயிலில் கண்டெடுத்தாய்.....
இரட்டையரில் மற்றவனாம் ஆண் குழந்தையை.....
பெற்றவனே என்கரம் தந்தான்..... மாண்டும் மறைந்தான்.

நீ சொன்னதுபோலே...
அவன் உள்ளம் நல்லதும் அல்ல.....
நீ வளர்க்கும் பிள்ளைதனை.....
பெற்றவன் முகம் நீயறியாய்.....


அவன் அகமும் முகமும்.....
வெளியும் புறமும் நீ அறியாய்..... நான் அறிவேன்.....
அவன் மாண்டு போனான்..... மீண்டும் வரான்..... 
நீ வளர்த்த பிள்ளை உனக்கே சொந்தம்..... "ஏன் வெறுத்தாய்"
நான் வளர்த்த பிள்ளை எனக்கே சொந்தம்..... "பெண்ணின் மாறுதலும் ரணமும்"


இரட்டையர் பிறப்பதை..... அதிலும்
ஒன்று பெண்ணாக..... மற்றொன்று ஆணாக....
பிறந்திடல் கேடென சொல்லிட உலகுக்கு.....
உரிமையே இல்லை.....


பெற்றவன் மாண்டான்..... கவிதை... கதையென...
மீண்டும் வரான்.


ஒன்று ஆணாக... மற்றொன்று பெண்ணாக...
இரட்டையர் பிறத்தல் இழிவென்றால்.....
என் பிள்ளை...  "பெண்ணின் மாறுதலும் ரணமும்"
இங்கே மாண்டிடல் நன்றென விடைபெறுகின்றேன்.....


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=37743.msg284395#msg284395

குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

~ !! Enna Kavithaiye elutha sonna katturaiye eluthivechirukinga ellarum....!! ~
~ !! paravale nallathaan irukuthu athuvum.....!! ~

   

~ !! வணக்கம் சரிதான் அண்ணா !! ~
~ !! அழகான கவிதை !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~

   

~ !! ரித்திகா !! ~

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
நன்றி தங்கா.....
கவிதையை தொடர்ந்து
உண்டானவை விமர்சன தெளிவுகள்.....


கட்டுரைபோல நீ கணித்ததிலும் தவறில்லைமா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் SweeTie.....

உங்கள் கருத்துக்களுக்கு பதில் கூறிவிட்ட பின்னர்.....
மாறுதல்கள் செய்துள்ளீர்கள் உங்கள் முன்னைய
கருத்துரையில்.....


செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் தெளிவாக
படித்துணர காலமில்லை..... எனக்கு.


நீங்கள் மேலதிகமாக் சேர்த்துக் கொண்டதில் கண்டது
பின்வருமாறு.....


"அந்த நல்ல உள்ளம் கொண்டவரின் 
அருவருப்பான கவிதையை 
சிறந்த கவிதை என பிரசுரித்துவிட்டார்"


மீள்பதிப்பிட்ட உங்கள் கருத்தை.....
உங்களது எழுத்துலக அனுபவத்துக்கும்
ஆற்றலுக்கும்.....
கையளித்து கடந்து போகின்றேன்.....


அருவருப்பாக சிந்திக்கின்ற ஒருவருக்கு
நல்ல உள்ளம் இருப்பது சரியானதா...
தெரியவில்லை..... முடிந்தால்.....
இதையும் மாற்றிட வேண்டுகின்றேன்


அன்பும் நட்பும் குன்றா நன்றிகள் உங்களுக்கு.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline LoLiTa

Re: பெண்ணின் மாறுதலும் ரணமும்
« Reply #10 on: March 23, 2017, 08:53:29 PM »
Vanakam. "En veruthaai"kavidhai saridhanin kavidhai. Sarithan irandu kavidhai ezhuthinar ondru or aan ezhuthuvadhu pol, matrondu oru pen ezhuthuvadhu pol ezhuthinar. Pen ezhuthina pol irunthathal ennai post panna sonar. Saridhan anna eluthina kavidhai enaku purivadhu rombe kastam. Vilakkam saridhan anna sonanga. 'pen after pregnancy pen alagu kanamal podhu, gundagindral, veruka padugindral.' Indha artam pudithathal na post pannen oru nall ullam kondavarin endru. 'En verutai' Kavidhail nala karutu undu.but ikkavidhayil sila varigal sariya ilanu late ah ta terinjadhu. Idhai 'forum' il poduvadhu enaku, sariyaga padathatal akkavidhayai nikki vida soliten.



Saridhan anna n sweety sis vartai tagararu podhum..  Idhil enode name again involve aga venam, thx. Really unhappy with this issue.