Author Topic: Wish You HappY Birthday Mr.SANDILYAN  (Read 1963 times)

Offline Forum

Wish You HappY Birthday Mr.SANDILYAN
« on: February 10, 2017, 12:30:43 AM »


Offline MysteRy

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #1 on: February 10, 2017, 01:00:22 AM »


« Last Edit: February 10, 2017, 01:16:02 AM by MysteRy »

Offline SweeTie

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #2 on: February 10, 2017, 01:47:28 AM »
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.    இதேபோல்   சந்தோசத்துடன்  உங்கள் வாழ்க்கையை தொடர வாழ்த்துக்கள்.  உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாக வாழ்த்துக்கள். 

Offline Karthi

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #3 on: February 10, 2017, 01:59:29 AM »
happy birthday sandilyan :)

Offline kanmani

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #4 on: February 10, 2017, 02:20:29 AM »
Happy B'day Sandiii
[/color]

Offline Mirage

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #5 on: February 10, 2017, 06:48:29 AM »
Happy b'day Sandi thambii!


Offline LoLiTa

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #6 on: February 10, 2017, 08:41:55 AM »
Happy Birthday sandil na!! Exams ku all the best na.. Exams mudinjone mic edutu kotatum song padunge. Tc

Offline BreeZe

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #7 on: February 10, 2017, 09:23:35 AM »
HAPPY BIRTHDAY TO YOU SANDEY DEY DEY THAMBEY SANDEY ... :D

Offline ReeNa

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #8 on: February 10, 2017, 03:30:17 PM »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #9 on: February 10, 2017, 05:57:33 PM »
தம்பி சாண்டிலியன்,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.


தொடரும் கல்வியில் உயர்வெய்தி
பெற்றோரும் சுற்றமும் மகிழ்ந்திட
நிறைவான எதிர்காலம் வசமாக
இன் நன்நாளில் வாழ்த்துகின்றேன்.


உனது வருகை மிகமிக குறிகிய நாட்கள்
ஆனாலும் அனைவரையும் உன் அன்பால்
ஆக்கிரமித்தாய், சிறந்த பண்பியலால் 
நட்போடு கவர்ந்தாய், உனது வெள்ளந்திதனம்
எனக்கு மிகவும் பிடித்த சிறப்பான இயல்பு


வெகுளி வெள்ளந்தி எனும் இயல்புகளெல்லாம்
உலகில் மறைந்து போன காலமதில் உனைக்
கண்டு கொண்டதில் ஆனந்தம், உன் உள்ளம்
எப்போதும் நன்மையை எண்ணி, உண்மையில்
வாழ்கவென வாழ்த்துகின்றேன்.


இனிய பிறந்தநாள் இன்னும்பல காண வாழ்த்துக்கள்.

கடவுளே துணை.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline CuTe MooN

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #10 on: February 10, 2017, 06:50:52 PM »
Happy Birthday Sandi



« Last Edit: February 10, 2017, 07:05:21 PM by CuTe MooN »

Offline SiVa000000

Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #11 on: February 10, 2017, 08:44:33 PM »
!! Happy Bday Sand!!
« Last Edit: February 10, 2017, 09:04:44 PM by SiVa000000 »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You HappY Birthday Mr.SANDILYAN
« Reply #12 on: March 03, 2017, 10:24:12 AM »


~ !! RiThiKa !! ~