Author Topic: Wish You HappY Birthday Ms.MELODY  (Read 2248 times)

Offline MysteRy

Wish You HappY Birthday Ms.MELODY
« on: February 07, 2017, 12:00:09 AM »




Offline MysteRy

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #1 on: February 07, 2017, 12:00:51 AM »



Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #2 on: February 07, 2017, 12:01:44 AM »
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சிஸ்.எப்பவும் சந்தோஷமா இருங்க

« Last Edit: February 07, 2017, 10:10:05 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline gab

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #3 on: February 07, 2017, 12:03:39 AM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெலடி. இன்பமும்,இனிமையும் உங்கள் வாழ்வில் என்றும் நீடித்து இருக்க வாழ்த்துக்கள்.



« Last Edit: February 08, 2017, 12:41:46 AM by gab »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #4 on: February 07, 2017, 12:10:14 AM »
அன்பு தங்கைக்கு.
இனிமை தரு நன்நாளாம் இன்நாளில்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


பெற்றார் சுற்றமிட்ட இயற்பெயர்
மறைத்து; மெல்லிசையெனும்
புனை பெயர் கொண்டாயே!
மெல்லிசைபோல் உன் இதயமும்
இனிய சுகராகங்கள் மீட்டி இன்புறுக.


உள்ளத்தில் உண்டாகும் சிந்தைகள்
நன்மையாகி நிலைக்க
சுவாசத்தின் வழிபுகும் தென்றல்
சுகம்தந்து வெளியே  தொலைய
நோக்கிடப் புலப்படா நீண்ட ஆயுள்
முழுதும் புண்ணியமே சேர்த்திட


உன் உள்ளம் விரும்புவதை
இறைவன் அருள
பெற்றவர் மகிழ
அன்போடு வாழ்கவென
புன்னகையோடு வாழ்த்துகின்றேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!


கடவுளே துணை.
« Last Edit: February 07, 2017, 12:14:51 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Karthi

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #5 on: February 07, 2017, 12:19:09 AM »
iniya piranthanaal vaalthukal melody :)

Offline SweeTie

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #6 on: February 07, 2017, 01:50:04 AM »
  Wish You Many Many More Happy Returns of the Day.  Wish you  Good Luck and  success in your future endeavours.   Wish you all good things to happen this year.   love you.

Offline DoRa

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #7 on: February 07, 2017, 02:28:54 AM »
May God shower his choicest blessings on you. wishing you happiness, good health and a great year ahead. Happy Birthday To You  Melo SiS :-* ;D :D

Offline ReeNa

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #8 on: February 07, 2017, 02:59:35 AM »


                                 
« Last Edit: February 07, 2017, 03:16:45 AM by ReeNa »

Offline LoLiTa

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #9 on: February 07, 2017, 05:01:01 AM »
Happy Birthday Melody sis! (*˘︶˘*).。.:*

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #10 on: February 07, 2017, 08:17:06 AM »
Wish U MAny More Happy Returns Of The Day Melo.. God Bless U...Keep Smiling Always...


Offline Leo MaN

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #11 on: February 07, 2017, 10:39:00 AM »
இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் மெல்லிசை

Offline இணையத்தமிழன்

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #12 on: February 07, 2017, 11:06:57 AM »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  மா மெலோ

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline kanmani

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #13 on: February 07, 2017, 11:53:03 AM »

« Last Edit: February 07, 2017, 12:29:13 PM by kanmani »

Offline SiVa000000

Re: Wish You HappY Birthday Ms.MELODY
« Reply #14 on: February 07, 2017, 12:39:33 PM »
Happy Bday Melo