Author Topic: உன்கைப்பிடிக்க தோணுதடி  (Read 582 times)

Offline இணையத்தமிழன்




கார்மேகம் சூழ்ந்திருக்க அடைமழையோ
ஆர்ப்பரிக்க
தார்ரோடும் தடாகமாய் மாறியிருக்க
இருள்சூழ்ந்த நேரத்தில் இருவர்மட்டும்
அங்கிருக்க

அவள் வட்ட கருவிழியோ
கந்தகமாய் என்னை கவர்ந்திழுக்க
உன்னுளே என்னை நான்மறைக்க
என்மனமோ சிறகடிக்க

அவள்  கண்ணிமைகள் படபடக்க
என்னிதயம் துடிதுடிக்க குளிரில்
கால்கள் நடுநடுங்க கைகளோ கிடுகிடுக்க
உன்கடைகண் பார்வைக்கே
கைப்பிடிக்க தோணுதடி 
                                           - இணையத்தமிழன்
                                             ( மணிகண்டன் )

« Last Edit: January 29, 2017, 07:56:58 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SweeTie

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #1 on: January 30, 2017, 05:09:21 AM »
கடைக்கண் பார்வையில்  இப்படியென்றால்  முழுக்கண் திறந்தாள் எப்படியோ....
வாழ்த்துக்கள்.    கவிதையில்  முன்னேற்றம் தெரிகிறது.

Offline இணையத்தமிழன்

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #2 on: January 30, 2017, 05:10:17 PM »
நன்றி எனது அருமை தோழி ஸ்வீட்டி

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline LoLiTa

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #3 on: January 31, 2017, 02:10:30 PM »
anna alagana kavidai

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #4 on: January 31, 2017, 02:31:14 PM »

வணக்கம் எனதருமை சகோதரரே ....

அருமையான கவிதை அண்ணா ....
அழகான வரிகள் ....
கற்பனை செய்கையில் .....
யாராக இருந்தாலும் கரம் பிடித்திட ...
ஏங்கிடும் சூழ்நிலையே இது .....

~ !! அழகான கவிதை அண்ணா ... !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~

~ !! ரித்திகா !! ~
« Last Edit: January 31, 2017, 02:48:41 PM by ரித்திகா »


Offline இணையத்தமிழன்

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #5 on: January 31, 2017, 05:56:21 PM »
நன்றி மா லோலிட்டா

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline இணையத்தமிழன்

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #6 on: January 31, 2017, 05:58:32 PM »
ஹாஹா ரித்தி  நன்றி மா

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #7 on: January 31, 2017, 07:41:25 PM »
வணக்கம் சகோதரா

கவிதைகள் எல்லாம்
ஏங்கவே செய்கிறது
அண்ணா தங்கையரிடம்
சிரித்து விட்டு ஓடுகிறார்


கவிதைக்கு வாழ்வோடு
உறவுகள் உண்டோ!
இல்லை கற்பனையும்
பொய்யும் மட்டுமோ!

 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline இணையத்தமிழன்

Re: உன்கைப்பிடிக்க தோணுதடி
« Reply #8 on: February 04, 2017, 12:13:43 PM »
ஹாஹா சகோ எல்லாம் கற்பனையே   

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….