அன்பிற்கினிய தங்கை ரித்திகா,
கவிஞனுடைய இரசனையின் வெளிப்பாடு
கவிதையின் வரிகளில் தெரியும்.
அதே போல தான் தங்களுடைய கவியிலும்
அழகையும் மென்மையையும் கண்டேன்.
நீ பேசினால்
அந்த வார்த்தைகளை சேகரிக்கும்
இதயம் எனதாகவும்
நான் பேசினால் அழகாய்
புன்னகைக்கும்
உதடுகள் உனதாகவும்
மணல் திட்டுகளில்
தடம் பதித்து செல்லும்
பாதங்கள் உனதாகவும்
அதை தொடர்ந்தே
செல்லும் வழிகளின்
பாதை எனதாகவும்
அருமையான வரிகள்
பிறரை நேசிக்கும் இதயம் படைத்த
எனதருமை தங்கையின். காதலையும் நேசித்து
எழுதும் வரிகளுக்கு பஞ்சமா இருக்கப்போகிறது
வாழ்த்துக்கள்